தலை என்னாம்மா திட்டம் தீட்டியிருக்க...
சூர்யா நிலா... இனி ஆப்பு சொருகுன்ன மந்தி நிலை தான் உங்களுக்கு...
வரதா பார்த்த ரொம்ப பொங்கி ஹார்ட் அட்டாக் எதுவும் வந்திடாம..... இன்னும் இன்னும் நீ பார்க்க வேண்டியது இருக்கு...
வருணி செல்லம் இப்போதைக்கு இவுங்ககிட்ட வாய கொடுக்காம இரு... இதுக்கெல்லாம் பின்னாடி வகையா வச்சு செய்யலாம் ஓகே...