கலிங்கனின் காவியம் - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Active member
Apr 8, 2022
261
179
43
Sri Lanka ??
டேய் கலிங்... உன்னை விட அப்பன் சுப்பன் எல்லாம் எங்க டீச்சரம்மா ட ஒரு அதட்டலுக்கு அமைதியாகின கதையெல்லாம் நாங்க படிச்சிட்டோம்...
நீயெல்லாம் எம்மாத்திரம்... 🤭🤭🤭

IMG_7559.jpeg
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
897
648
93
Madurai Tamil Nadu
தலை என்னாம்மா திட்டம் தீட்டியிருக்க...
சூர்யா நிலா... இனி ஆப்பு சொருகுன்ன மந்தி நிலை தான் உங்களுக்கு...
வரதா பார்த்த ரொம்ப பொங்கி ஹார்ட் அட்டாக் எதுவும் வந்திடாம..... இன்னும் இன்னும் நீ பார்க்க வேண்டியது இருக்கு...
வருணி செல்லம் இப்போதைக்கு இவுங்ககிட்ட வாய கொடுக்காம இரு... இதுக்கெல்லாம் பின்னாடி வகையா வச்சு செய்யலாம் ஓகே...
 

kaki

New member
Oct 16, 2026
1
0
1
APK
அத்தியாயம் 13.1

அத்தியாயம் 13.2


மறக்காமல் கருத்திட்டு லைக்கிடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
கலிங் கல்யாணம் தான் பண்ணான் ஆனா நீ துரோகம் பண்ணிருக்க நிலா உனக்கு. வலிக்குதா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
819
739
93
Pondicherry
டேய் கலிங்... உன்னை விட அப்பன் சுப்பன் எல்லாம் எங்க டீச்சரம்மா ட ஒரு அதட்டலுக்கு அமைதியாகின கதையெல்லாம் நாங்க படிச்சிட்டோம்...
நீயெல்லாம் எம்மாத்திரம்... 🤭🤭🤭

View attachment 1407
அதானே
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
308
468
63
Trivandrum
😍😍😍

அண்ணனும், தங்கச்சியும் வரதனோட கூட்டு சேர்ந்து என்னோட முதுகுல குத்தினா..😎😎


முதுகுல குத்தினதுக்கு அப்புறம் இப்பத்தான் இன்னும் ஸ்ட்ராங்கா அண்ணனையும், தங்கையையும் கவனிக்க...😎😎

ராயன்டா...🔥🔥🔥

 
  • Like
Reactions: Ananthi.C

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
267
311
63
Hyderabad
Hello Varuna parents, Kaling team உங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் வைக்கலை, பாதுகாப்பு வளையத்தில் வைச்சிருக்காங்க.உங்களுக்கும் ஒரு நாள் புரியும்.

வருணா உனக்கும் இப்போ கலிங் பற்றி புரியாது.புரியும் வரை போராட்டம் தான்.அவனும் ஆதியும் இப்போ revenge mood ல இருக்காங்க.இப்போ தானே வரதனை பழி வாங்கியிருக்கறதை பார்த்திருக்கே.இன்னும் கலிங்க்கு இரண்டு எதிரி, சூர்யாவும்,நிலாவனியும் இருப்பதை தெரிஞ்சுக்க வேண்டாமா?அதுக்குள்ள அப்பா அம்மாவை பார்க்க போறே னு சொன்னா எப்படி?கலிங் விட்டுருவானா?
Super interesting epi...❤️❤️
 
  • Like
Reactions: suji