கலிங்கனின் காவியம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,230
16,926
113
Germany
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Member
Aug 21, 2025
32
41
18
Chennai
Kali
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப்🤣 பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.
Kalings... கொஞ்சம் மப்பு அதிகமா இருக்கு.... உனக்கு 😂🤣
 

suji

Active member
Aug 29, 2021
65
115
33
germany
ஒரே அப்டேட் மழை .நன்றி.அட வருணா உன் நிலை பாவம்தான் மா.அந்த அடாவடிக்காரன் யாருக்கும் அடங்காதவன் rofl 🤣 😂 எதிர்காலத்தில் அவரின் நிலை என்னவோ.இப்போதைக்கு அவர் சொல்றதை செய்மா .பின்னாளில் அவரை கடாயில் போட்டு ரோஸ்ட்டு செய்யலாம்
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
822
746
93
Pondicherry
வருணா நிலை ரொம்ப மோசம்.. ராயன் தாலி கட்டிய அதிர்ச்சில இருந்தே அவ இன்னும் வெளிவரல.. அதுக்குள்ள இப்படி ஒரு பொய் கதை வேறு சொல்லணுமா??

ராயன் அடங்குற மாதிரி தெரியல... எந்த தைரியத்தில அவகிட்ட இப்படி நடக்கிறான்??
 
Apr 7, 2026
62
51
18
Chennai
அந்த கோவத்துல கூட வருணா Darling -Donக்கு மரியாதை கொடுக்குறா
நீ கவலைப்படாதே வருணா இந்த Don-summa Dummy
இன்னும் கொஞ்சம் episodes கழியட்டும் இவன எப்படி
உன்னட்ட கெஞ்ச விடுவாங்க பாரு நம்ம நிதாக்கா
அப்ப வைச்சு செய் இவன
 
Apr 7, 2026
62
51
18
Chennai
வருணா நிலை ரொம்ப மோசம்.. ராயன் தாலி கட்டிய அதிர்ச்சில இருந்தே அவ இன்னும் வெளிவரல.. அதுக்குள்ள இப்படி ஒரு பொய் கதை வேறு சொல்லணுமா??

ராயன் அடங்குற மாதிரி தெரியல... எந்த தைரியத்தில அவகிட்ட இப்படி நடக்கிறான்??
பின்னாளில் அவகாலில விழத்தான்