"நம்ம ஆயுதம் வாய்தானே, அதற்கு பிடித்த பலகாரங்களை கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" - 😆😆😆😆😆அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அத்தியாயம் 14.1
அத்தியாயம் 14.2
இப்டி ஒரு சிறந்த ஆயுதபூஜை வாழ்த்தை இதுவரை கேட்டதில்லை..👌🏻
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐

