கலிங்கனின் காவியம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
822
746
93
Pondicherry
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2
"நம்ம ஆயுதம் வாய்தானே, அதற்கு பிடித்த பலகாரங்களை கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" - 😆😆😆😆😆

இப்டி ஒரு சிறந்த ஆயுதபூஜை வாழ்த்தை இதுவரை கேட்டதில்லை..👌🏻

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
899
653
93
Madurai Tamil Nadu
வருணா நிலை ரொம்ப மோசம்.. ராயன் தாலி கட்டிய அதிர்ச்சில இருந்தே அவ இன்னும் வெளிவரல.. அதுக்குள்ள இப்படி ஒரு பொய் கதை வேறு சொல்லணுமா??

ராயன் அடங்குற மாதிரி தெரியல... எந்த தைரியத்தில அவகிட்ட இப்படி நடக்கிறான்??
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் இல்லையா... அதுவும் பொண்டாட்டி கிட்ட தானே... அந்த தைரியம் தான்..
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
310
481
63
Trivandrum
எதிர்காலத்தில் அவரின் நிலை என்னவோ.இப்போதைக்கு அவர் சொல்றதை செய்மா .பின்னாளில் அவரை கடாயில் போட்டு ரோஸ்ட்டு செய்யலாம்
ஆமாம், இப்படி வறுத்து எடுக்கப்படுவீர்கள்...😏😏

FB_IMG_1695618874266.jpg
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
186
185
43
France
வருணா கண்ணீர்மழை தான் பொழிகிறா. ராயன் தன் இலக்கையே குறியாக நடக்கிறார்.நல்லது நடக்க காத்திருப்போம்.
ஆயுதபூசை நாளிலும் இரண்டு எபி தந்தமைக்கு மிக்க நன்றி.
 

thanga then mozhi

Active member
May 6, 2026
164
134
43
Cheyyar
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2
அவளோட நிலையில் இருந்து யோசிக்க மாட்டேங்கிறியேடா
 
  • Like
Reactions: Gaya Naga

suji

Active member
Aug 29, 2021
66
120
33
germany
#Funpost

Song from Rayan to Varuna
ராயன் :
பறந்து செல்ல வழியில்லையோ..
பருவ குயில் தவிக்கிறதே....
வருணா -
சிறகிரண்டும் நசிக்கிவிட்டாய்...
என் நிலமை தடுக்கிறதே..
ராயன் -
பொன்மா..னே என் யோகம் தான்.. 🤣 😂 🤣 😂 🤣 😂
வருணா - பின்னாளில் வச்சு செய்வேன் நான் 🙄 🤣.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
311
63
Hyderabad
நிதாமா, கலிங்கனின் காவியம் என்ற கதையை ஏற்கனவே படித்து கெண்டிருக்கிறோம். அதனுள், கதையுள் கதை, கலிங் விடற கதை too much..too too much.(அண்ட புளுகு,ஆகாச புளுகு)

வருணாவின் பெற்றவர்களுக்கு பாதுகாப்பு வளையம் from enemies & co னு நினைச்சா,இப்போ அது வருணாவை பணிய வைக்க மிரட்டல் வளையமா இருக்கே...So So Sad.கலிங் நீ கன்பார்மா வரதன்,சூர்யா, நிலா எல்லோரையும் பழி வாங்கிடுவே..ஆனா வருணாவிற்கு ,அவள் மனதை நிலைகுலைய செய்யும் வேலைகளுக்கு, என்ன நியாயம் செய்ய போகிறாய்?