கலிங்கனின் காவியம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
311
63
Hyderabad
ஆமாம், இப்படி வறுத்து எடுக்கப்படுவீர்கள்...😏😏

View attachment 1410
Sindu, பூனை வறுக்கறது ,வாணலிகக்குள்ளே ,புலியா (wild cat family)இருந்தா இன்னும் effective ஆ இருக்காது?(பாவம்பா இது குட்டி பூனையா இருக்கு)பூனையிடம் சிக்கிய ஆக்ரோஷக /உக்கிரமான புலி..தலைப்பு செய்திகளா போட்டுடலாம் ஆக்கம் : சிந்து.(After some time when Kaling n Varuna love ல மாட்டும் போது.அப்ப ணானே அவ வைச்சு செய்வா!!)
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
311
63
Hyderabad
Sindu, பூனை வறுக்கறது ,வாணலிகக்குள்ளே ,புலியா (wild cat family)இருந்தா இன்னும் effective ஆ இருக்காது?(பாவம்பா இது குட்டி பூனையா இருக்கு)பூனையிடம் சிக்கிய ஆக்ரோஷக /உக்கிரமான புலி..தலைப்பு செய்திகளா போட்டுடலாம் ஆக்கம் : சிந்து.(After some time when Kaling n Varuna love ல மாட்டும் போது.அப்ப ணானே அவ வைச்சு செய்வா!!)
வாணலிக்குள்ளே
ணானே:தானே
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
311
63
Hyderabad
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2
Thanks Nithama.Same to you n your family.
 

Sharusaran

New member
May 4, 2026
17
5
3
Umadevi@1984
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2 கலிங்கனுக்கு

"நம்ம ஆயுதம் வாய்தானே, அதற்கு பிடித்த பலகாரங்களை வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" - 😆😆😆😆😆

இப்டி ஒரு சிறந்த ஆயுதபூஜை வாழ்த்தை இதுவரை கேட்டதில்லை..👌🏻

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐
கலிங்கனுக்கு
இருக்கு பெரிய மண்டகப்படி