கலிங்கனின் காவியம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,231
16,955
113
Germany
அத்தியாயம் 15.1

அத்தியாயம் 15.2

மக்களே, ஊருக்கு போய் வந்தும் எந்த நோய் நொடியும் இல்லை எண்டு இந்தக் கதை ஆரம்பிக்கும்போது பெருமையா சொன்னேன்தானே. என் கண்ணே எனக்கு பட்டுட்டுது போல. செம தலைவலி. சளி காய்ச்சல் எண்டு சூப்பர்ரா இருக்கு உடம்பு. எனக்கு ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் லீவு வேணும். ஆனா உடம்பு நல்ல மாதிரி இருந்தா போட்டுடுவேன் சரியா?


கிட்டத்தட்ட இந்தக் கதை முழுசாவே வாய்ஸ் நோட்டா என்னட்ட இருக்கு. டைப் பண்ணுறது மட்டும்தான் வேலை. சோ கொஞ்சம் முடிஞ்சாலும் எழுதிடுவேன். இல்லாட்டி இல்ல. பேசாதீங்க ப்ளீஸ்.

இந்த எபியும் திருப்பி வாசிக்கவே இல்ல:cry:
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Active member
Aug 29, 2021
69
131
33
germany
அச்சோ இந்த பாப்பாக்கு இன்னும் வரது அங்கிள் பற்றி தெரியல . கடைசியில் எங்கட தலை உடுப்பு வாங்கி கொடுத்துட்டார்
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Hanza

Active member
Apr 8, 2022
265
194
43
Sri Lanka ??
எப்பவுமே எனக்கு உங்க Heroines ட அப்பா characters ஐ ரொம்ப பிடிக்கும்... அவ்வளவு ஒரு சிறந்த character ஆஹ் செதுக்கி இருப்பீங்க...
அதேபோல மதியழகனும் தன்னோட மதியை use பண்ணி யோசிக்கிறார்... கூடிய விரைவில் உண்மையை கண்டு பிடிப்பார்... 🤗🤗🤗

வரு... அவன் இவன் இல்ல... நீ வாடா போடா னு கூட சொல்லலாம்... உனக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கு...

IMG_7621.jpeg
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
823
750
93
Pondicherry
Take care of your health... ஒருத்தரோட சூழ்நிலை தெரியாம, புரியாம, பேசறவங்க யாருன்னு சொல்லுங்க.. நீங்க சொன்ன நம்ம ஆயுதத்த use பண்ணிடுவோம்..

போலீஸ், mediaவ off பண்ணி வெளியுலகத்த முடிச்சாச்சு..இனி வருணா parents and வருணாவை தான் handle பண்ணணும்... இவ்ளோ பண்ணவன் அத பண்ண மாட்டானா!!!

வருணா உன் parents வந்துட்டாங்க... நீயும் சீக்கிரமா அதிர்ச்சில இருந்து வெளில வாம்மா.. உனக்கு நடந்த அநியாயத்துக்கு ராயனுக்கு சிறப்பா செய்யணும்.. ஆதிக்கும் தான்...நீ ஒரு முடிவுக்கு வந்தா தானே நாங்க அதை continue பண்ண முடியும்!!
 
  • Like
Reactions: sathiyags

thilagasri

Member
Aug 21, 2025
33
42
18
Chennai
அத்தியாயம் 15.1

அத்தியாயம் 15.2

மக்களே, ஊருக்கு போய் வந்தும் எந்த நோய் நொடியும் இல்லை எண்டு இந்தக் கதை ஆரம்பிக்கும்போது பெருமையா சொன்னேன்தானே. என் கண்ணே எனக்கு பட்டுட்டுது போல. செம தலைவலி. சளி காய்ச்சல் எண்டு சூப்பர்ரா இருக்கு உடம்பு. எனக்கு ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் லீவு வேணும். ஆனா உடம்பு நல்ல மாதிரி இருந்தா போட்டுடுவேன் சரியா?


கிட்டத்தட்ட இந்தக் கதை முழுசாவே வாய்ஸ் நோட்டா என்னட்ட இருக்கு. டைப் பண்ணுறது மட்டும்தான் வேலை. சோ கொஞ்சம் முடிஞ்சாலும் எழுதிடுவேன். இல்லாட்டி இல்ல. பேசாதீங்க ப்ளீஸ்.

இந்த எபியும் திருப்பி வாசிக்கவே இல்ல:cry:

அத்தியாயம் 15.1

அத்தியாயம் 15.2

மக்களே, ஊருக்கு போய் வந்தும் எந்த நோய் நொடியும் இல்லை எண்டு இந்தக் கதை ஆரம்பிக்கும்போது பெருமையா சொன்னேன்தானே. என் கண்ணே எனக்கு பட்டுட்டுது போல. செம தலைவலி. சளி காய்ச்சல் எண்டு சூப்பர்ரா இருக்கு உடம்பு. எனக்கு ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் லீவு வேணும். ஆனா உடம்பு நல்ல மாதிரி இருந்தா போட்டுடுவேன் சரியா?


கிட்டத்தட்ட இந்தக் கதை முழுசாவே வாய்ஸ் நோட்டா என்னட்ட இருக்கு. டைப் பண்ணுறது மட்டும்தான் வேலை. சோ கொஞ்சம் முடிஞ்சாலும் எழுதிடுவேன். இல்லாட்டி இல்ல. பேசாதீங்க ப்ளீஸ்.

இந்த எபியும் திருப்பி வாசிக்கவே இல்ல:cry:
Take care sis 🥰 😘