கலிங்கனின் காவியம் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gayathri sgh

Member
Jul 30, 2026
30
16
8
Chennai
துரோகத்த அவனால தாங்க முடியல அதுனால வந்த ஆக்ரோசம்...
அத வருணா புரிஞ்சிக்குவா. புரியும் போது ராயன் எவளோ அனுவிச்சிருக்கான்னு வருனாவுக்கு தெரிஞ்சிக்குவா.
 
  • Like
Reactions: Gaya Naga

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
காதலித்து திருமணம் செய்ய இருந்த பொண்ணை, கல்யாண மேடை வரை வந்து தாலி கட்டிர நேரம் அது தடுக்கப்பட்டு யாரோ ஒருவனுக்கு மனைவியாகவும் பாக்குறது ரொம்ப நரகமா இருக்கும்.
நெஞ்சில் சுமந்து நேசத்தோடு நேசித்த பெண்ணை கரம் பிடிக்க நினைத்து காத்திருந்தவனின் கனவுகள் இங்கு பழிவாங்கும் படலத்தால் சிதைந்து போனது...

ஆனாலும், மாறன் தனக்கு நடந்த அநியாயத்தை, அவமானத்தை பத்தி மட்டும் தான் இந்த நொடி யோசிக்கிறான். வருணாவுடைய நிலை என்ன அவளை எப்படி மீட்பது இது பத்தி யோசிக்காம தான் தோற்று போனதை பத்தி மட்டும் யோசிக்கிறான்.

ராயனும் இதையே தான் செய்கிறான்.

இது மனிதனுடைய இயல்பான இயல்பு கஷ்டம்னு வரும் போது தங்களுடைய கஷ்டம் தான் நம்ம கண்ணுக்கு படும். எதிர்ல இருக்கவுங்க மனநிலை யாருக்கும் புரியாது.


ஆனா, வருடா இந்த நிலையிலும் ராயனோட உடல் நிலையை பத்தி யோசிக்கிறா
அப்படியில்ல சிஸ். வருணாவும் தன் எதிர்ப்பை காண்பித்தாள்.கோபப்பட்டாள்,ஆதியிடமும்,கலிங்கனிடமும்,ஆனா அது தற்சமயம் எடுபடவில்லை.(அவனிடம் பயம் இருக்கும் வரை அடக்கி வாசிப்பா. அவனுக்கு அவளை ரொம்ப பிடித்தவளாக அறிந்த மறுகணம் நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போல் வைச்சு செய்வா இல்லையா?(அவள் நேரம் வரும் போது/ஈகோ வந்து ஆட்டும் போது)அப்போ அது அவள் கோபத்தை வெளிப்படுத்தும் முறைதானே?எத்தனை கதை படிச்சாச்சு..பொறுமையின் சிகரமா இருக்க போறாளா என்ன?/அன்பு வழியில் நாயகி இருக்க போறாளா என்ன?
இப்போ இவங்க கோபத்தில் அவளை ரியலைஸ் பண்ணலை,நீங்க சொன்னது போல அது அவர்கள் இயல்பு.பிறகு உண்மையில் அவர்கள் தவறை உணரும் போது இவ முறுக்க தான் போறா.அப்ப அவளும் இவங்களை நினைக்க மாட்டா..வைச்சு செய்வா..செய்யணும்..ரைட்?(Tit for Tat)
So எப்படியும் present situation = future situation balance ஆகிடும்.கவலைப்படாதீங்க.
 
  • Like
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
துரோகத்த அவனால தாங்க முடியல அதுனால வந்த ஆக்ரோசம்...
அத வருணா புரிஞ்சிக்குவா. புரியும் போது ராயன் எவளோ அனுவிச்சிருக்கான்னு வருனாவுக்கு தெரிஞ்சிக்குவா.
Yes..நானும் இப்படி ஒரு நாயகியை தான் எதிர்பார்க்கிறேன்...
அவனுக்கு எப்போதும் துணையிருப்பவளாக,நலம் நாடுபவளாக,அவன் நல்லதொரு காவியம் படைக்க உதவி புரிபவளாக.
 
  • Like
Reactions: sathiyags

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
883
878
93
Pondicherry
காதலித்து திருமணம் செய்ய இருந்த பொண்ணை, கல்யாண மேடை வரை வந்து தாலி கட்டிர நேரம் அது தடுக்கப்பட்டு யாரோ ஒருவனுக்கு மனைவியாகவும் பாக்குறது ரொம்ப நரகமா இருக்கும்.
நெஞ்சில் சுமந்து நேசத்தோடு நேசித்த பெண்ணை கரம் பிடிக்க நினைத்து காத்திருந்தவனின் கனவுகள் இங்கு பழிவாங்கும் படலத்தால் சிதைந்து போனது...

ஆனாலும், மாறன் தனக்கு நடந்த அநியாயத்தை, அவமானத்தை பத்தி மட்டும் தான் இந்த நொடி யோசிக்கிறான். வருணாவுடைய நிலை என்ன அவளை எப்படி மீட்பது இது பத்தி யோசிக்காம தான் தோற்று போனதை பத்தி மட்டும் யோசிக்கிறான்.

ராயனும் இதையே தான் செய்கிறான்.

இது மனிதனுடைய இயல்பான இயல்பு கஷ்டம்னு வரும் போது தங்களுடைய கஷ்டம் தான் நம்ம கண்ணுக்கு படும். எதிர்ல இருக்கவுங்க மனநிலை யாருக்கும் புரியாது.


ஆனா, வருடா இந்த நிலையிலும் ராயனோட உடல் நிலையை பத்தி யோசிக்கிறா
Well said.. மாறன், ராயன் மனநிலையையும், மனித மன இயல்பையும், ஒரு மருத்துவரா வருணாவின் பொறுப்பையும் நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க 👍🏻...
 
Last edited:

velvet star

Member
Aug 14, 2026
16
31
13
India
நல்லாவே இருக்க மாட்டனு சாபம்லாம் விட்டா இப்ப அவன் lungs பத்தி கவலை படுறா 😂

Feeling bad for மாறன்
 
  • Like
Reactions: Gaya Naga

Goms

Well-known member
May 22, 2025
709
475
63
Chennai
அடேய் சொல்றத முழுசா சொன்னா தானே அவளுக்கும் புரியும், உனக்கும் ஆறுதல் கிடைக்கும்...