கலிங்கனின் காவியம் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
883
878
93
Pondicherry
ராயனின் அறை நிலாயினி உரிமையாக வந்து சென்ற அறை😠.. அவன் அறையை மாற்றுவது நல்லது..வேண்டாத நினைவுகளும் டென்ஷனும் குறையும்.. வேறு வீடு மாறினால் இன்னும் better😁
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
❤️❤️ஒரு பக்கம் மாறனின் ஆவேசம்..
மறுபக்கம் கலிங்கனின் சீற்றம்.

மூன்று(வரதன்,சூர்யா,நிலா) வில்லன்,வில்லி தான் பிரதானமாக ரொம்ப தைரியமா,அட்டூழியம் பண்ண இருக்காங்களே!!போதாதா?வரதா நீ என்ன ட்ரை பண்ணாலும் மாறனை நெருங்கி மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன்.அவன் நல்ல முறையில் வளர்ந்த பிள்ளை.உன் பாச்சா அவனிடம் செல்லாது,நீ என்ன தான் வெண்ணெயாய் பேசினாலும்.பார்க்கலாம்.

கலிங் மனசு,உடம்பு இரண்டையும் கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு உன் மன உளைச்சல் அடங்க, villains & co வை பழி வாங்க, நெடுநாள் ஆகும் என்றே ,வருணா உன் stress reducer/booster ஆ பக்கத்திலேயே இருக்க வைச்சிருக்கோ விதி.அவளை பார்த்ததும் உன் மொத்த கோபத்தையும் control பண்ண முடியுதுன்னா confirm ஆஆஆஆ அது தான்..எது?
"மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?"கலிங்கும் வாழ கூடுமோ?🤣🤣
 

ShaSri

Member
Mar 4, 2026
68
76
18
Tamilnadu
மாறன் இப்போ வரை நல்லவனா தான் தெரியிறான் இந்த ஏமாற்றமும் அவமானமும் அவனை என்னவா மாற்றும் தெரியல.. வருணா நிச்சயம் பொறுமையாக ராயனை கையாள்வாள்னு நம்புகிறன்
 

Muthu selvi

Member
Jun 26, 2024
64
94
18
India
காதலித்து திருமணம் செய்ய இருந்த பொண்ணை, கல்யாண மேடை வரை வந்து தாலி கட்டிர நேரம் அது தடுக்கப்பட்டு யாரோ ஒருவனுக்கு மனைவியாகவும் பாக்குறது ரொம்ப நரகமா இருக்கும்.
நெஞ்சில் சுமந்து நேசத்தோடு நேசித்த பெண்ணை கரம் பிடிக்க நினைத்து காத்திருந்தவனின் கனவுகள் இங்கு பழிவாங்கும் படலத்தால் சிதைந்து போனது...

ஆனாலும், மாறன் தனக்கு நடந்த அநியாயத்தை, அவமானத்தை பத்தி மட்டும் தான் இந்த நொடி யோசிக்கிறான். வருணாவுடைய நிலை என்ன அவளை எப்படி மீட்பது இது பத்தி யோசிக்காம தான் தோற்று போனதை பத்தி மட்டும் யோசிக்கிறான்.

ராயனும் இதையே தான் செய்கிறான்.

இது மனிதனுடைய இயல்பான இயல்பு கஷ்டம்னு வரும் போது தங்களுடைய கஷ்டம் தான் நம்ம கண்ணுக்கு படும். எதிர்ல இருக்கவுங்க மனநிலை யாருக்கும் புரியாது.


ஆனா, வருடா இந்த நிலையிலும் ராயனோட உடல் நிலையை பத்தி யோசிக்கிறா