கலிங்கனின் காவியம் - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Active member
Apr 8, 2022
273
229
43
Sri Lanka ??

Right டு... மாறனை அப்படியே மாற்ற போறீங்க... அவன் வருணா மேல காண்டுல இருக்கான் இப்ப... 🙄🙄🙄
எரியிற நெருப்பில petrol ஐ ஊற்ற வருவானே அந்த வரது... 🤨🤨🤨
பொண்டாட்டியை பார்த்துக்க ராசம்மா இருக்கிறாங்க என்ற தைரியத்துல ராயன் நகர்வலம் போய்ட்டார்... 🤭🤭🤭

சாப்பிட்டு தெம்பேத்துனா தான் புருஷன் கூட force ஆஹ் சண்டை பிடிக்கலாம் 💪🏻💪🏻💪🏻
IMG_7737.jpeg IMG_7740.jpeg
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
347
63
Hyderabad
Nice epi.
மாறா நீ நல்லவனா,கெட்டவனா?
நம்பலாமா?நம்ப கூடாதா?சீக்கிரம் டிக்ளேர் பண்ணுப்பா.

"தி அதர் சைட் ஆஃப் அதிரடி கலிங் - அன்பு கலிங்" எப்போ தன் மன உணர்வுகளை வருணாவிடம் வெளிப்படுத்துவான்?

ஆதி வொய் மிஸ்ஸிங்?எபில லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ, ஆன மாதிரி இருக்கு,உன்னை பார்த்து(படித்து).(கன்னத்தில் வாங்கிய அடிக்கு ஒத்தடம் தடவ இவ்ளோ நேரமா?)....காத்திருக்கிறோம்.
 
  • Like
Reactions: sathiyags and suji

velvet star

New member
Aug 14, 2026
6
12
3
India
வருணா பாவம். ராசம்மா அவங்க தம்பிக்கு டாக்டர் மனைவினு சந்தோஷ படுராங்க ஆனா மதியழகன் அவரு பொண்ணுக்கு ஒரு ரவுடி மாப்பிள்ளையானு ரெம்ப வருத்தபடுறாரு 😯
மாறன்.... Villains aren't born,they are made.
 

ShaSri

Member
Mar 4, 2026
57
50
18
Tamilnadu
மாறனை நினைத்தால் பயந்து வருது எனக்கு. ராயன் தொழிலில் சக்ரவர்த்தி தான் ஆனால் குடும்ப வாழ்வில்???
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Muthu selvi

Member
Jun 26, 2024
54
76
18
India
நல்லவனாக இருப்பவர்களையும் கெட்டவனாக மாற்றுவதற்கு சூழ்நிலையும் இங்கு ஒரு காரணமாக அமைக்கிறது.

அவமானங்கள் ஒரு மனிதனை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ முற்றிலும் மாற்றிவிடும் பேராற்றல் கொண்டவை. அது ஒரு மனிதனின் சிந்தனை, குணத்தினை கொண்டு மாறலாம்.

சிலர் எந்த இடத்தில் தன்னை அவமானப்படுத்தினார்களோ, அதே இடத்தில் உயர்ந்து காட்ட வேண்டும் என எண்ணுவார்கள்.

சிலரோ மீண்டும் எங்கே அவமானப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், மனிதர்களை எதிர்கொள்ள அஞ்சி தனிமைக்குள் சுருங்கிக் கொள்வார்கள்.

தங்களை அவமானப்படுத்தியவர்கள் மீது கோபமும், பழிவாங்கும் எண்ணமும் மனதில் குடியேறி, அவர்களின் குணத்தையே வன்மமாக மாற்றிவிடும்.

இங்கு ராயனும் சரி மாறனும் சரி பழிவாங்க தான் நினைக்கிறார்கள்....
ராயனுக்கு அவனின் காரணம்..
மாறனுக்கு அவனின் காரணம்...
இதில் யார் சரி யார் தவறு என அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையையும் காலமும் தான் தீர்மானிக்கும்....
இதில் வரதன், சூர்யா, நிலா பற்றி என்ன சொல்ல குள்ளநரிகள்....
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

sathiyags

Well-known member
Apr 18, 2026
456
482
63
India
அப்பாடா ராயனுக்கு ஒருவழியாக வருணாவிற்கு செய்த செயல் ஞாபகம் வந்து இருக்கிறது.
மாறனுடைய மனநிலை வரதனுக்கு சப்போர்ட் ஆகிடுமோ? அவனுக்குள் ஒழிந்து இருக்கிற மிருகம் வெளிவரும் போகுதோ?
 

thilagasri

Member
Aug 21, 2025
37
48
18
Chennai
மாறன் வருணாவை புரிந்தாலும் ஆத்திரப்படுகிறான்.. வன்மம் தவறான பாதையில் செல்ல வைக்கும்.. ஒரு பண்புள்ள மனிதனாக, மருத்துவனாக தன்னை நிலைப்படுத்த வேண்டும்.. வரதனின் செல்ல மகன் வரதனை போல் மாறிவிட கூடாது..
ஏங்க story ல இருக்கிற எல்லோரும் நல்லவங்களா இருந்தா யாரு ஹீரோ யாரு sideuu character யாரு வில்லன் என்றே தெரியாம போயிடுமெங்க 😂🤣
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
840
776
93
Pondicherry
ஏங்க story ல இருக்கிற எல்லோரும் நல்லவங்களா இருந்தா யாரு ஹீரோ யாரு sideuu character யாரு வில்லன் என்றே தெரியாம போயிடுமெங்க 😂🤣
ஏற்கனவே மூணு வில்லன்கள் இருக்காங்க..மாறனும் அப்படி ஆக வேணாமேன்னு நினைச்சேன் 😁..விதி யாரை விட்டது.. பார்ப்போம்