கலிங்கனின் காவியம் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany

அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2

ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
 
Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2

ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
சொன்னா... அதுக்காக நாங்களா எழுத முடியும்??
வேற வழி... இங்க இருக்கும் இன்வெஸ்டிகேட்டர்ஸ் ஐ கூப்பிட்டுக்கோங்க...😁😁😂🤣😜
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
810
721
93
Pondicherry
எந்த genre ஆக இருந்தாலும் உங்களால் எழுத முடியும் என்று நம்புகிறோம்... அருமையாக வந்து கொண்டு இருக்கிறது..👍🏻👍🏻.. பிறகென்ன.‌.எழுதி அசத்துங்கள்...🙂
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
உங்கள் கதை எங்களுக்கு அலுத்து போகாது . நீங்கள் அழகாக தான் கொண்டு போவீர்கள் அதனால் கவலை இல்லாமல் எழுதுங்கள்.
கதையின் ஹீரோயின் நிலாவினிதானா?
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
810
721
93
Pondicherry
உங்கள் கதை எங்களுக்கு அலுத்து போகாது . நீங்கள் அழகாக தான் கொண்டு போவீர்கள் அதனால் கவலை இல்லாமல் எழுதுங்கள்.
கதையின் ஹீரோயின் நிலாவினிதானா?
அதெப்படி நான் கேட்க நினைச்சத நீங்களும் கேட்கிறீங்க 😁.. எனக்கும் நிலா தான் நாயகியான்னு ஒரு டவுட் இருக்கு 🙂
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
அதெப்படி நான் கேட்க நினைச்சத நீங்களும் கேட்கிறீங்க 😁.. எனக்கும் நிலா தான் நாயகியான்னு ஒரு டவுட் இருக்கு 🙂
நாமெல்லாம் ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி :D