கலிங்கனின் காவியம் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,238
17,112
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
456
482
63
India
அந்த தேவதை பெண் தான் இவ்வளவு கஷ் டப்படுகிறாள். நீ அவளுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறாய்? நீ யாரையோ பழிவாங்க போய் இவளை தண்டித்து விட்டாய். அவள் மீண்டு வருவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட போகிறாளோ தெரியவில்லை.ரொம்ப மனம் கஷ்டமாக இருக்கிறது .

நிதா அக்கா எபி எதிர்பார்க்க வில்லை. நன்றி.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
839
775
93
Pondicherry
Thanks for the surprise epi👍🏻

இவ்வளவு துடித்து தவிப்பவளை ராயன் எப்படி ஆற்றுப்படுத்த போகிறான்?? அளவில்லாத அன்பு, காதல் மற்றும் புரிதல் மட்டுமே அவளை மாற்றும்.. ராயன் அதை செய்வானா?
 
  • Like
Reactions: sathiyags

kaki

New member
Oct 16, 2026
8
11
3
APK
சர்ப்ரைஸ் எபி டா இரண்டு பேருக்கும் ஒரு புரிதல் இருக்கு டா சூப்பரா போகுது கதை