கலிங்கனின் காவியம் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Active member
Jun 26, 2024
69
103
33
India
தன் காயங்களுக்குக் காரணமானவனிடம் தன் ஆக்ரோஷத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தியவள், மறுநொடி சுயமிழந்து அவனது மார்பில் சாய்ந்து அறியாமைப் பருவத்துக் குழந்தையாய் மாறி, அதே அவனின் கரங்களின் தழுவலில் தன் ஆன்மாவிற்கான ஆறுதலைத் தேடி அழுது நின்றாள் வஞ்சி இவள்.