கலிங்கனின் காவியம் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,242
17,279
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
848
811
93
Pondicherry
ஆதாரம் காட்டியும் வரதனை தவறாக நினைக்க மாட்டேன் என்கிறாள்... இவனுக்கு நடந்ததற்கு காரணம் வரதன் தான் என்று எந்த ஆதாரம் காட்டுவான்? காட்டினாலும் நம்பணுமே!!! நம்புறாளோ இல்லையோ ராயன் சீக்கிரம் அவளுக்கு உண்மை தெரிய வைக்கணும்...

தொடாமல் பேசணுமாம்... வேறெதுவும் நடந்தால் கொல்லுவாளாம்😁😁... பாக்கதானே போறோம்.. definitely he'll make her eat her words🤭
 

sarjana aswer

New member
Jun 11, 2026
9
17
3
Sainthamaruthu
Fb la நிறைய போஸ்ட்,
கலிங் & வருணாக்கு. எல்லோருடைய
பாடல்கள்களும் அவ்வளவு அழகா பொருந்துது.
அதுல கலிங் face க்கு மிகவும் பொருந்துது உங்க போஸ்ட் தான். (கலிங் இன்னும் கொஞ்சம் டாக்கா இருந்தாலும் ok )
 

sarjana aswer

New member
Jun 11, 2026
9
17
3
Sainthamaruthu
வருணா கோபமா பேசினாலும் ரசிக்கும் படிதான்இருக்கிறது.
இவ்வளவு அழகான வசனங்களை
சேர்த்து கோர்த்து பேசுவதை
எங்களை ரசிக்க வைப்பதில்
நிதாம்மா எழுத்து ஒரு தனி ரகம்.
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
328
564
93
Trivandrum
😍😍😍

ராயன் to வரதன்...🔥🔥

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

பாயும்புலி நான்தான் ஆஹா ஹாஹா ஹா....
பார்க்கப் போற நீதான் ஆஹா ஹாஹா ஹா....