கலிங்கனின் காவியம் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
463
512
93
India
லரதா நீயெல்லாம் எவ்வளவு பட்டாலும் திருத்த மாட்டாய் நாய் வாலை நிமிர்த்த முடியாதுல்ல அது மாதிரி நீயும்.
வருணா ராயன் மேல் இருக்கிற கோபத்தில் நீ வரதனுக்கு சப்போர்ட் பண்ற. கொஞ்சம் நல்லா யோசிச்சா உண்மை விளங்கிடும்.
அப்புறம் ராயன் தொட்டா கொல்லுவாலமே பார்கத்தானே போறோம் கூடிய விரைவில் அதையும். இருந்தாலும் நீ சொல்லும் போது அழகாக தான் இருக்கிறது அதை கலிங்க்ஸ் ரசிக்கிறதும் சூப்பர்.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
463
512
93
India
வரதா இது மட்டும் இல்லை உனக்கு இன்னும் நீ எழுந்துக்கவே முடியாத அளவிற்கு உன்னை அடிக்கனும் . அடிப்பான் கலிங்க்ஸ். வெயிட்டிங்.
சூர்யா, நிலா வினி நிலைமை என்னாச்சு தெரியவில்லையே.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
848
811
93
Pondicherry
😍😍😍

ராயன் to வரதன்...🔥🔥

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

பாயும்புலி நான்தான் ஆஹா ஹாஹா ஹா....
பார்க்கப் போற நீதான் ஆஹா ஹாஹா ஹா....

💥⚡🔥
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
848
811
93
Pondicherry
😍😍😍

எதிரிகளுக்கு எதிரான ராயனோட ஆட்டம் ஆரம்பம் ஆயாச்சு...🔥🔥

எப்படி தான் கண்டுபிடிக்கிறீங்களோ?? வேற லெவல்..வேற லெவல் 💥 💥💥💥💥
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
306
378
63
Hyderabad
❤️❤️வரதா உனக்கு இன்று வந்த இடி,அடி எல்லாம் ஒண்ணுமே இல்லை.இனிமே தான் இடி இடியா வரப்போகுது.
(கலிங்கை சேர்ந்தவர்களை(சூர்யா,நிலா)எப்படி உனக்கு சாதகமாக்கி துரோகமிழைத்தாயோ,அப்படியே அவனும் உன் ஆளை வைத்து உன்னை கதற விட்டுட்டான்..)

வருணா நீ கொஞ்சம் பொறுமையா இருந்தா தான் கலிங் தயக்கமில்லாம பேசுவான்.

நீ மருத்துவர் வேலைக்கு போக ஆசைப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.முதலில் நீ இரண்டு விஷயத்தில் துப்பறியும் வேலை பண்ணனும்.
1.நீயே யோசிச்சு அப்பப்போ பாதியில் விடற மருத்துவமனை நிறுவனர் ஏன் அடக்கப்பட்டார்?
விஷயம்.
2.KNS ல NS யாரு?
இதை நீ கண்டுபிடித்தாலே உன் நிலைமைக்கு பேருதவியாக இருக்கும்.

சரி நீ மருத்துவர் வேலைக்கே போக முயற்சி எடுத்தாலும்,நீயே தெளிவா யோசிச்சா மாதிரி,உனக்கு முன்பிருந்த மரியாதை கிடைக்குமா?நேரடியாகவும் உனக்கு பின்னாலும் பேசுவார்கள்,சிரிப்பார்கள். தாங்குவாயா?
உன்னை கலிங்கனின் மனைவியாக அறிந்திருக்கும் ஊடகங்கள் துரத்தி கொண்டு வந்து,கேள்வி மேல் கேள்வி கேட்க மாட்டார்களா?அதெல்லாம் பேஃஸ் பண்ண முடியுமா?

எனவே எப்படியும் KNS Transport & Logistics னு பெரிய நிறுவனம் இருக்கு,அதில் வேலை செய்பவர்கள், போதாதற்கு அடிதடி செய்யும் அடியாட்கள் இருக்காங்க..(அவங்களுக்கும் உடம்பு சரியில்லாமல் போகும் இல்லயா ?)கலிங்கை அவர்களுக்காக ஒரு மருத்துவனை ஓபன் பண்ணி ,உன்னை சீஃப் டாக்டராக உட்கார வைக்க,(நிதாமா உதவி பண்ணா)சீக்கிரமே உன் பெயரில் ஒரு ஹாஸ்பிடல் ஓபன் பண்ண பூஜை போட்டுடலாம்.😉😊(காதல் கோட்டை மாதிரி காதலிக்கு மருத்துவமனை.?ஓகே?)அத விட்டுட்டு வேலைக்கு போறேன் ,வேலைக்கு போறேன் னு துடிச்சிகிட்டு இருக்கே.என்னமோ போம்மா..நீ மலை இறங்க மாட்டேங்கறே, கலிங் மனசு இறங்க மாட்டேங்கறான் (உண்மையை சொல்ல)!!!!
நாங்க தான் திண்டாடறோம்!!!
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
306
378
63
Hyderabad
😍😍😍

எதிரிகளுக்கு எதிரான ராயனோட ஆட்டம் ஆரம்பம் ஆயாச்சு...🔥🔥

பாட்டு super.என்ன Vijayakanth இருப்பாரு னு பார்த்தா Vijay Sethupathi இருக்காரு.🙂😊