கலிங்கனின் காவியம் - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,245
17,367
113
Germany


அத்தியாயம் 28.1

அத்தியாயம் 28.2

நாளைக்கு காலைல எபி வருமா எண்டு எனக்கு தெரியா மக்களே. முடிஞ்சா போடுறேன். இல்லாட்டி இரவுக்குத்தான் சரியா ?
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Well-known member
Aug 29, 2021
101
289
53
germany
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

be7ece10-3d50-45a6-8675-4f2b35667c35 (1).png 41192c2d-397d-48bb-865e-57506f052311 (1).png
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
861
844
93
Pondicherry
So, அவனுக்கு காதல் வந்திருச்சு ❤️..அது அவனுக்கே நல்லா தெரிஞ்சிருக்கு ... அவளுக்கும் காதல் வந்திருச்சு, ஆனா அவள் இன்னும் அதை உணரல..உணரும் போது அவனை அவனுக்காகவே ஏத்துக்குவா💞💞💞💞💞...

வரதனும் சூர்யாவும் இனி புலம்பி, பொருமிக்கிட்டே இருக்க வேண்டியது தான்... ராயனின் வெற்றி தொடங்கிடுச்சு💥🔥 ...
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
861
844
93
Pondicherry
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

View attachment 1466 View attachment 1467
இது தான் "தொட்டால் கொல்லுவன்" என்று அவள் சொன்னது போல😉😉😉😉😉
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
861
844
93
Pondicherry
நல்லா கொல்லுறா 🤭🤭🤭🤭🤭... Titanic pose குடுக்கறதுக்கு தான் கூடவே கூட்டிட்டு போயிருக்கான்🙄🙄.. பயபுள்ள அவளுக்கே தெரியாம அவள கரெக்ட் பண்ணிட்டான்..
 
Last edited:

sarjana aswer

Member
Jun 11, 2026
12
28
13
Sainthamaruthu
வரு விடம் எவ்வளவு அழகான மென்மையான கலிங்ஸ்
எதிரிகளிடம் ராட்ஷசன்.
வரு அவனுக்கு கிடைப்பதட்க்கு அரிய கோகினூர் வைரம்.
கலிங்கா
வரதன் & co வை மொத்தமாக போட்டு தள்ளிவிட்டு
இந்த தொழிலை நீயும் விட்டு விடு
உன் வருக்காக....
 

Akalya

Member
Nov 30, 2025
52
84
18
Tamilnadu
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

View attachment 1466 View attachment 1467


Antha ""thanimai in Akal"" na heavy ya like panen 😍🫣