கலிங்கனின் காவியம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
65
96
18
India
எனை உலுக்கும் உன் பார்வையும் அக்கறையும்,
உறைபனியாய் என்னை உறைய வைக்கிறது!
எனக்குள்ளே மறைந்திருக்கும் உன் மீதான நேசம், எனக்காக நீ சிந்திய குருதியைக் கண்டு கண்ணீராய் உருகி வழிகிறது!
காயம் கண்டது நீ என்பாதாலோ என்னவே என் நெஞ்சில் இங்கு மரணத்தின் வலி!
உன் மீதான வெறுப்பின் சுவடுகள் மட்டுமே பழகிய என் இதயத்தில்,
முதன்முறையாக நடைபழகும் ஓர் அழகிய குழந்தையைப் போல...
தடுமாறித் தடம் பதிக்கிறது உன் மீதான என் காதல்
 

Goms

Well-known member
May 22, 2025
718
483
63
Chennai
இப்போதான் ஒரு சென்டிமென்ட் சீன் வந்துது. அது முடியறதுக்குள்ள கத்திக் குத்தா?
அடேய் எங்க ஆளு துடிக்கிற துடிப்பை பார்த்தா உனக்கு குளு குளுன்னு இருக்கா? ரத்தத்துக்கு பரிசு முத்தமா?😜
 
  • Like
Reactions: sathiyags

Hanza

Well-known member
Apr 8, 2022
286
281
63
Sri Lanka ??

ப்பாஹ்.... கண்ணாலேயே பேசிக்கிறாங்க...

வார்த்தைகளில் சொல்லாமலே பார்வையாலேயே காதல் பண்ணுறாங்க...
🥰🥰🥰

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனது போல,
தலைவிக்கு வந்தது தலையோட போயிட்டுது... 😢😢😢

Get Well Soon Kaling… d1bac219-dd0a-4cd8-8dc1-9abd15064017.jpeg IMG_8457.jpeg