நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
🤣🤣நானும் அதையே தான் நினைச்சேன்அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
நானும் இதைதான் நினைத்தேன் ஆனால் நிதா அக்கா ஒரு சீசன் வைத்து இருப்பார்கள்.ஒருவேளை மாறனுக்கு வரதனின் சுயரூபத்தை தெரிய வைக்கவோ.அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.