கலிங்கனின் காவியம் - 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
474
560
93
India
மாறனை வரவழைக்கவே இந்த காட்டு காட்டுனா மாறனுக்கு என்ன மண்டகப்படி வச்சிருக்காங்க இந்த நிதா அக்கா தெரியலையே. அவனுக்கு துரோகம் பண்ணும் போது கூட அவன் நிறுத்தி நிதானமாக தான் ஆட்டத்தை ஆரம்பித்தான் ஆனால் அவனோட தேவதை மேல் கை வைத்தால் சும்மா விடுவானா அவனுடைய பொறுமை கடல் கடந்து விட்டது அதனால் கடலுக்குள் வைத்து செய்கிறான்
 

Goms

Well-known member
May 22, 2025
720
499
63
Chennai
அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
329
433
63
Hyderabad
Wow!!!!! Amazing write up and fast paced epi.Feel speechless.
இன்னும் படி படி என்று தோன்றும் அளவு அருமை.. ஆனானா எங்கள் ஆவல் கப்பலை தொடரும் என்ற ரங்கூரம் போட்டு நிறுத்திட்டிங்களே!!

கலிங்கனின்(மாறனை பிடிக்க) சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாத வரதன், அவர்கள் விரித்த பொறி வலையில் சிக்கிக் கொண்டான்..
ஆனா கலிங் straight ஆ மாறனையே தூக்கியிருக்கலாமே.எதுக்கு வரதனை பிடிச்சு,அவனை அடிச்சு?
புதிராக உள்ளது.(மொத்தமா பழி வாங்கறதுக்கு பதில் அப்பப்போ இப்படி அடி கொடுத்து பழியை தீத்துகலாம்னு நினைக்கறானா கலிங்?)ஆதி be careful.
 
  • Love
  • Like
Reactions: sathiyags and Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
329
433
63
Hyderabad
அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
🤣🤣நானும் அதையே தான் நினைச்சேன்
 
  • Love
Reactions: Goms

sathiyags

Well-known member
Apr 18, 2026
474
560
93
India
அடேய் ஒரு வாரத்தில எங்க ஆளு கண்ணுல மண்ணை தூவிட்டு இப்படி வந்து வரதன் கூட கொஞ்சிக்கிட்டு (??) இருக்க. டைரக்டா மாறனை தூக்கற ஆள் ஆச்சே நீ 🤔 எதுக்கு இவனை கட்டி மாரடிக்கிற 🤔
மாறன் அம்பு விடுவான்னு பார்த்தா இவன் மாறனை அடிக்க வந்து இருக்கான்?? உன்னை எல்லாம்.........
நானும் இதைதான் நினைத்தேன் ஆனால் நிதா அக்கா ஒரு சீசன் வைத்து இருப்பார்கள்.ஒருவேளை மாறனுக்கு வரதனின் சுயரூபத்தை தெரிய வைக்கவோ.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
922
721
93
Madurai Tamil Nadu
யூகிக்க முடியாத மூவ் கலிங்ஸோடது.....வினை விதைத்தால் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும்.... என்ன அது இந்த வரது குட்டிக்கு புரியவே மாட்டேங்குது 😔😔...

மாறா உன்னை சம்பவம் பணணித்தான் தல...தல தீபாவளிய கொண்டாட போறன் போல😎😎😎...

தல என்னதான் உங்க ஃபேன்னா இருந்தாலும் நீங்க பத்த வைக்குறத வருண் பேபிகிட்ட போட்டு கொடுக்க தோணுது...
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra