Woow super mara bartha savungada
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Woow super mara bartha savungada
இந்த நிதாக்கா நம்மள வைச்சே வக்காலத்து வாங்க வைப்பாங்க அவனுக்கு பாருங்க .... விரைப்பா இருக்க வேண்டிய ஹீரோயின்இவ்வளவு நடந்த பிறகும் வரதன் மாறனுக்கு எதுவும் தெரியக்கூடாது என நினைக்கிறான்.. ஆனால் தெரிய வைக்காமல் ராயன் விடப்போவதில்லை..
வரும்மாவிடம் ராயன் காட்டும் சிறுபிள்ளை தனமான கோபம் ரசிக்க வைக்குது.. அவள் அவனிடம் கோபப்படக்கூடாது என்கிறான்.. மாறனுக்கு தெரியப்போகும் நிலாவினி கதை வரும்மாவுக்கு தெரிய வரும்போது அவள் கோபத்தை எப்படி எதிர்கொள்வான்??
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.