கலிங்கனின் காவியம் - 35

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
350
670
93
Trivandrum
😍😍😍

ராயன் & வருணா... ❤️❤️

என் சண்டக்காரி நீதான்
என் சண்டக்கோழி நீதான்
சத்தியமா இனிமே
என் சொந்தமெல்லாம் நீதான்
ஹே, என்ன தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வ பார்த்து என்னக் கொன்ன
சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன்
என்னடி என்னப் பண்ண?
ஏதோ மாறுதே, போத ஏறுதே உன்ன பாக்கையில
ஏதோ ஆகுதே, எல்லாம் சேருதே கொஞ்சோ சிரிக்கையில

 

suji

Well-known member
Aug 29, 2021
118
358
63
germany
#KK35
எது வந்த போதும் நீயே
தாயுமாகி நில்...

எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்..
எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்
நீயே.......
எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நானாகிறேன்...

6738db18-1b89-447e-ad91-be0fc1348b17 (2).png
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
333
422
63
Hyderabad
எபி அருமை.வரதன் மாறனிடம் அடி வாங்கியாவது உண்மையை சொல்வானா?இல்ல மயக்கம் போட்டிருவானா?Video camera ரெடியா இருக்கா?

கலிங், அவ வர சொன்னதும் ஓடிய உன் high speed காதல் துடிப்பு அவளுக்கு புரியுமாறு ஏதாவது செய்.எங்களுக்கெல்லாம் மண்டை பிச்சிங் விஷயம் அது ஒண்ணே தான்.

உங்களுக்குள் அன்பதிகாரம் நிறைய இருக்கு..(சைல்டிஷ் கோபம்)இன்னும் ஆழ்ந்த அன்பு தான் டெவலப் ஆகலை.ஆழ்ந்த அன்பு எதையும் மன்னிக்கும்(வருணா)எதையும் தைரியமா சொல்லும்,மறைக்காது(கலிங்)👌👌
 
Last edited:

sathiyags

Well-known member
Apr 18, 2026
478
534
93
India
வரதன் டோட்டல் இமேஜ் டேமேஜ் ஆகப்போகுது அவன் வீட்டில்.
வருவிற்கு நிலாவினியைப்பற்றி தெரிய வரும்போது எப்படி நடந்துப்பா 🤔 . சந்திரமுகியா மாறப்போறா. கலிங்கா நீ இப்பவே ரெடியா இருந்துகோ. காலில் கூட விழுகிற நிலைமை வரலாம்.
 

Gayathri sgh

Member
Jul 30, 2026
37
16
8
Chennai
இப்ப புரியுது எதுனால வருனாவை ராயன் தூக்கிட்டு வந்தான்னு. நான் நினைச்சது வருணாவா தூக்குனா மாறன் கஷ்ட படுவான் அது வாரனுக்கு வலிக்கும் நினச்சேன்..ஆனா இப்ப தெரியுது ராயன் விரும்புனா பொண்ணு அவளை வரதன் தூக்குனாத்தால தான் வருணாவா தூக்கி, அந்த வலி என்னனு அவனுக்கு காட்டிருக்கான் 👌..
வராத இப அந்த உண்மையா உன்னால உன் பைகிட்ட சொல்ல முடியால பாரேன்.. ஆனா விட மாட்டான் நீ சொல்லித்தான் ஆகணும்.. நீ மறான் கிட்ட சொன்னாலும் உனக்கு அவுமானம் தான் 😏🤨🤣.
 
Apr 7, 2026
90
100
33
Chennai
இவ்வளவு நடந்த பிறகும் வரதன் மாறனுக்கு எதுவும் தெரியக்கூடாது என நினைக்கிறான்.. ஆனால் தெரிய வைக்காமல் ராயன் விடப்போவதில்லை..

வரும்மாவிடம் ராயன் காட்டும் சிறுபிள்ளை தனமான கோபம் ரசிக்க வைக்குது.. அவள் அவனிடம் கோபப்படக்கூடாது என்கிறான்.. மாறனுக்கு தெரியப்போகும் நிலாவினி கதை வரும்மாவுக்கு தெரிய வரும்போது அவள் கோபத்தை எப்படி எதிர்கொள்வான்??
இந்த நிதாக்கா நம்மள வைச்சே வக்காலத்து வாங்க வைப்பாங்க அவனுக்கு பாருங்க .... விரைப்பா இருக்க வேண்டிய ஹீரோயின்
இப்ப அவன் பின்னாடி போய் மருந்து போட்டுட்டு இருக்கா......
காயம் பின்னாடி இருக்கு அதனாலதான்..... மத்தப்படி ஹீரோயின் Army Stronger இருங்க