கலிங்கனின் காவியம் - 35

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,253
17,133
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 35
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ShaSri

Member
Mar 4, 2026
72
92
18
Tamilnadu
வரதனுக்கு இதுக்கு மேல் ஒரு அவமானம் வேணுமா என்ன.. டோட்டல் டாமேஜடா வரதா 🤣🤣🤣
எவ்வளவு பெரிய டான் இப்போ குழந்தை புள்ளையா மாறி சண்டை போட்டுக்கிறாங்களே 😍😍 நல்லா இருக்கு 👌
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
903
884
93
Pondicherry
இவ்வளவு நடந்த பிறகும் வரதன் மாறனுக்கு எதுவும் தெரியக்கூடாது என நினைக்கிறான்.. ஆனால் தெரிய வைக்காமல் ராயன் விடப்போவதில்லை..

வரும்மாவிடம் ராயன் காட்டும் சிறுபிள்ளை தனமான கோபம் ரசிக்க வைக்குது.. அவள் அவனிடம் கோபப்படக்கூடாது என்கிறான்.. மாறனுக்கு தெரியப்போகும் நிலாவினி கதை வரும்மாவுக்கு தெரிய வரும்போது அவள் கோபத்தை எப்படி எதிர்கொள்வான்??
 

Goms

Well-known member
May 22, 2025
726
511
93
Chennai
மாறன் கையால் தன் சித்தப்பனை அடிக்க வைக்கும் இந்த twist அருமையோ அருமை. எல்லா fight scenes விட இது தான் கதையின் highlight மாதிரி இருக்கு 👌🏻👌🏻

அதையும் பாதியில ஆதிகிட்ட விட்டுட்டு எங்க ஆளு கோபத்தை பார்த்து உடனே அவளை தேடி வந்த கலிங்காவிற்கு உடனடியா ஒரு "சூப்பர் ஹீரோ" விருது பார்சல் 😜 ஆனால் எப்போ எங்க ஆளு உன் காயத்தை மட்டும் பார்க்காம உன்கிட்ட காதலை பார்க்காளோ, அப்போதான் விருது உன் கைக்கு கிடைக்கும் 😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
333
422
63
Hyderabad
மாறன் கையால் தன் சித்தப்பனை அடிக்க வைக்கும் இந்த twist அருமையோ அருமை. எல்லா fight scenes விட இது தான் கதையின் highlight மாதிரி இருக்கு 👌🏻👌🏻

அதையும் பாதியில ஆதிகிட்ட விட்டுட்டு எங்க ஆளு கோபத்தை பார்த்து உடனே அவளை தேடி வந்த கலிங்காவிற்கு உடனடியா ஒரு "சூப்பர் ஹீரோ" விருது பார்சல் 😜 ஆனால் எப்போ எங்க ஆளு உன் காயத்தை மட்டும் பார்க்காம உன்கிட்ட காதலை பார்க்காளோ, அப்போதான் விருது உன் கைக்கு கிடைக்கும் 😜
சுத்தம்..அவ அவன் காதலை பார்க்க வெகு நாள் ஆகும்.எதுக்கும் ஒரு மாதத்திற்கு பிறகு பார்சலை போடுங்க...🤣🤣