கலிங்கனின் காவியம் - 37

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ஒரு வழியா மாறனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வரதனை பற்றி தெரிஞ்சது. இனி இவங்க எப்போ வருவை மீட் பண்ணி உண்மையை சொல்லி 🤔,.... அவ இவனை புரிந்து கொள்வாளா?? நிலாவினிக்காக சண்டை போடுவாளா??🤔

அது சரி, உன் சட்டையை கழட்டத்தான் அவ கை இருக்கா?😜 மருத்துவம் பார்க்கிற கையை எப்படி மாத்தி வச்சிருக்க??😜லொள்ளு... மவனே உன்னை தூக்கிற சக்தி மட்டும் எங்க ஆளுக்கு இருந்தது, எப்பவோ உன் கையை கட்டி தூக்கி கடல்ல வீசி இருப்பா😜
 
Last edited:

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஒரு வழியா மாறனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வரதனை பற்றி தெரிஞ்சது. இனி இவங்க எப்போ வருவை மீட் பண்ணி உண்மையை சொல்லி 🤔,.... அவ இவனை புரிந்து கொள்வாளா?? நிலாவினிக்காக சண்டை போடுவாளா??🤔

அது சரி, உன் சட்டையை கழட்டத்தான் அவ கை இருக்கா?😜 லொள்ளு... மவனே உன்னை தூக்கிற சக்தி மட்டும் எங்க ஆளுக்கு இருந்தது, எப்பவோ உன் கையை கட்டி தூக்கி கடல்ல வீசி இருப்பா😜
Yes yes.. அவளால் அவனை தூக்க முடியாது என்பதால் scan bedல் அவரே படுக்கிறாராம் 😏😏... தம்பிக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.. நிலாவினி விஷயம் தெரியும் போது இருக்கு... இப்ப குழந்தை மாதிரி கொஞ்சி அடம் பிடிக்குறான்.. அப்ப வரும்மா முழு சந்திரமுகியா மாறுவா😉😉... நாமெல்லாம் லகலகலகலகலகலகன்னு சொல்லுவோம்... 🤣🤣🤣🤣🤣
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
மாறன் தான் உண்மையை வருகிட்ட சொல்லப்போறான். வரு புரிஞ்சி ப்பா இருந்தாலும் அவனை நம்பவில்லையே என்ற வருத்தம் கலிங்ஸ் குழந்தைக்கு இருக்கும் என்ன செய்வது எல்லாம் கடந்துதான் வரவேண்டும் இந்த டான். டான் வேலை பார்த்தால் வேற வழி.
ஆனாலும் கலிங்ஸ் உனக்கு குசும்பு ஜாஸ்தி தான். அவள்தான் சர்ட் கழட்ட வேண்டுமோ. இதுல தூக்கமுடிந்தால் தூக்க சொல்லுவியோ. சாது மிரண்டால் காடு கொள்ளாது பழமொழி மறந்து விடாதே தம்பி.
 
Apr 7, 2026
134
187
43
Chennai
Yes yes.. அவளால் அவனை தூக்க முடியாது என்பதால் scan bedல் அவரே படுக்கிறாராம் 😏😏... தம்பிக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.. நிலாவினி விஷயம் தெரியும் போது இருக்கு... இப்ப குழந்தை மாதிரி கொஞ்சி அடம் பிடிக்குறான்.. அப்ப வரும்மா முழு சந்திரமுகியா மாறுவா😉😉... நாமெல்லாம் லகலகலகலகலகலகன்னு சொல்லுவோம்... 🤣🤣🤣🤣🤣
ஆமாம் நானெல்லாம் அதுக்குதான் காத்துட்டு இருக்கேன்
இவன் அவனோட x -க்கு kiss எல்லாம்கொடுத்துருக்கான்
நிதாக்கா மறந்தாலும் நாமயெல்லாம் சேர்ந்து எடுத்துக்கொடுக்கணும் வருவுக்கு