வளர்ந்த குழந்தை இவரா? இருக்கட்டும் ...... இருக்கட்டும் ம்ம்ம் ......அன்புக்கு ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தை இவன்... 🥰🥰🥰
வெளியே புலி மாதிரி சுத்திட்டு இருந்தாலும்,
வருணாகிட்ட அவளை சுற்றும் பூனைக்குட்டியா இருக்க தான் விரும்புறான்….
அவள்கிட்ட மட்டுமே இவன் காட்டும் பிடிவாதம் அழகு...
ஆனாலும் அவளை வெச்சு ரொம்ப பண்ணுற man நீ... 🤣🤣🤣
வருணா அநியாயத்துக்கு நல்லவளா இருக்கிறா...
Future ல டானுக்கு சட்டை போட்டுவிடுறதும் கழட்டி விடுறதும் பொண்டாட்டி கடமைல ஒண்ணா வந்திடும் போல... 🤣🤣🤣
விஜயராஜனை எனக்கு பிடிக்குதே... நல்ல மனுஷன் போல இருக்கிறார்...
நியாயவாதியா தெரியுறார்...
இப்போவாச்சும் மாறனுக்கு மண்டைல ஏறுதே... இதேபோல உண்மைய எல்லாம் போய் வருணாகிட்டயும் சொல்லுற நீ...
......
விஜயராஜன் நிலாவினி/சூர்யா Face off வரணும்னு எதிர்பார்க்கிறேன்...
அவரும் அவர் மனைவியும் செம்ம dose விடணும்...
View attachment 1512