கலிங்கனின் காவியம் - 37

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany


அத்தியாயம் 37.1

அத்தியாயம் 37.2

நாளைக்கு பெரும்பாலும் ஒரு அத்தியாயம்தான் வரும். அதுவும் எப்ப எண்டு தெரிய இல்ல. எழுதினதும் போட்டுடுவேன் சரியா?
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 37
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
மாறன் இனி எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான்.. ஆனால் அவனும் பாவம் தான்.. வரதனின் பாவங்கள் இவன் தலையில் விழுந்து விட்டது..இனி வருணாவின் நிலை புரியணும்... ஒருவேளை அவளிடம் உண்மை சொல்லி மன்னிப்பு கேட்டாலும் நல்லது...

வரும்மா ராயன் மீதான தன் காதலை எப்ப தான் உணர்வாளோ?? ராயனின் சிறுபிள்ளை தனமான ஏக்கங்கள் 😍😍.. அவன் ஆசையை மனம் திறந்து சொல்லி விட்டான்..வரு மனம் வைக்கணும்... துரோகிகளை பற்றி முழுதும் தெரிவதற்கு முன் அவளும் ராயனும் முழுதாக காதலை உணரணும்...
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா



6e2c4c2c-b5c8-472e-ab92-b68e0cac6787 (1).png
8aa428ea-8ed1-48e4-b83f-9baf51bd0d4b (1).png
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??
அன்புக்கு ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தை இவன்... 🥰🥰🥰
வெளியே புலி மாதிரி சுத்திட்டு இருந்தாலும்,
வருணாகிட்ட அவளை சுற்றும் பூனைக்குட்டியா இருக்க தான் விரும்புறான்….
அவள்கிட்ட மட்டுமே இவன் காட்டும் பிடிவாதம் அழகு...

ஆனாலும் அவளை வெச்சு ரொம்ப பண்ணுற man நீ... 🤣🤣🤣
வருணா அநியாயத்துக்கு நல்லவளா இருக்கிறா...

Future ல டானுக்கு சட்டை போட்டுவிடுறதும் கழட்டி விடுறதும் பொண்டாட்டி கடமைல ஒண்ணா வந்திடும் போல... 🤣🤣🤣

விஜயராஜனை எனக்கு பிடிக்குதே... நல்ல மனுஷன் போல இருக்கிறார்...
நியாயவாதியா தெரியுறார்...

இப்போவாச்சும் மாறனுக்கு மண்டைல ஏறுதே... இதேபோல உண்மைய எல்லாம் போய் வருணாகிட்டயும் சொல்லுற நீ...
அங்கே ஒருத்தி உன் டிட்டப்பனை உத்தமன் range க்கு நினைச்சிட்டு இருக்கிறா...

விஜயராஜன் நிலாவினி/சூர்யா Face off வரணும்னு எதிர்பார்க்கிறேன்...

அவரும் அவர் மனைவியும் செம்ம dose விடணும்...

IMG_8669.jpeg
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
பெறா மகன் வாங்கிய அடிகளை விட, தனக்கு அவனிடமிருந்து கிடைத்த அடிகளுக்கு,மயக்கம் போடாமல் வாய் திறந்து உண்மையை உரைத்தானே வரதன்..ஹப்பா பெரிய relief.

மாறன் என் சித்தப்பு எப்படிப்பட்ட சாக்கடை என்றும், (ஒரு வேளை வருணாவிடம் மன்னிப்பு கேட்க நினைத்தால்)அவன் பெற்றோர்கள்(முக்கியமாக அவன் தாய்)வரதனின் குணத்தை நினைத்தால் வாந்தி வருவது போல் இருந்தது என்று வருணாவிடம் சென்று புரிய வைத்தாலே, வருணா தெளிவாக புரிந்து கொண்டு விடுவாள்.

அதன் பிறகு அவள் mind track(வரதன் கெட்டவன் என அறிந்தாலும்)நிலாவனி மேட்டரை பிடித்து கொண்டு விடும்...

கலிங் நீ சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக வருணா மனதில் நிற்க, எப்படியும் தற்போது சான்ஸே இல்லை ராஜா.
ராசி கட்டத்தில் மனைவியுடன் நேரம் சரியில்லை என்று இருக்கும்..check பண்ணிக்கோ!!🤣🤣

ஆனா கவலைப்படாதே!!
புலி, ஆடு மற்றும் புல்லுக்கட்டு ஆகியவற்றை ஆற்றின் மறுபகுதிக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் புகழ்பெற்ற புதிர் தான் ஞாபகம் வருகிறது , உன் நிலையை நினைத்தால்...அதுக்கே தீர்வு கிடைக்கும் போது,mass person நீ ஜெயிக்க மாட்டாயா?Eagerly waiting for that moment.Nice epi.❤️❤️
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
இதைவிட அழகா எப்படி காதலை சொல்றது 😍 கலிங்க்ஸ் செம போ😍🥰 அன்புகாக அக்கறைக்காக ஏங்கிபோய் கிடக்கிறான். வரதனுக்கு இதைவிட சிறந்த தண்டனை என்ன இருக்கு . பெறா மகன் கையாள சொல்லால எச்சிலால எல்லாம் அடி வாங்கியாச்சு 🥶 இதுக்கு பிறகாவது திருந்துவாரா???