கலிங்கனின் காவியம் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
வரதா உன் குடும்பத்திலே இருந்தே உன்னை அழகா பிரித்து விட்டான் கலிங்கா. இன்னும் என்ன கோபமும், பழி வெறியும்? பல் பிடுங்கிய பாம்பால என்ன செய்ய முடியும்?

எங்க ஆளையும் காணல😔, அவளை உத்து உத்து பார்க்கும் ஆளையும் காணல 😔 தீபாவளி பலகாரம் செய்ய எங்க ஆளு கூட அடுப்படியில் எடுபிடியா பிசியா இருக்கானோ?😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
வரதா உன் குடும்பத்திலே இருந்தே உன்னை அழகா பிரித்து விட்டான் கலிங்கா. இன்னும் என்ன கோபமும், பழி வெறியும்? பல் பிடுங்கிய பாம்பால என்ன செய்ய முடியும்?

எங்க ஆளையும் காணல😔, அவளை உத்து உத்து பார்க்கும் ஆளையும் காணல 😔 தீபாவளி பலகாரம் செய்ய எங்க ஆளு கூட அடுப்படியில் எடுபிடியா பிசியா இருக்கானோ?😜
🤣🤣🤣அச்சோ அடுப்படி எடுபிடியா கலிங்...?அவன் original atombomb ஏ வெடிக்கறேனு சொல்லி வருணாவின் முறைப்பை சம்பாதிச்சிருக்கான்.அவனை முறைச்சு முறைச்சு வருணாவிற்கு கண்ணு வலியாம்.so அவங்க absent.😊
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu
இவ்வளவு நடந்தும் இந்த வரதன்
Kalingkan மீதே அவன் வன்மத்தை வைத்துள்ளான் என்றால் அவன் அவன் ஆசைப்பட்ட அவன் பேரும் புகழைக்கொண்டுதான் அவனை அழிக்க வேண்டும்.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤣🤣🤣அச்சோ அடுப்படி எடுபிடியா கலிங்...?அவன் original atombomb ஏ வெடிக்கறேனு சொல்லி வருணாவின் முறைப்பை சம்பாதிச்சிருக்கான்.அவனை முறைச்சு முறைச்சு வருணாவிற்கு கண்ணு வலியாம்.so அவங்க absent.😊
அப்புறம், அதான் அவ கைக்கு வேற வேலை கொடுத்திருக்கானே, அப்போ இவன்தானே அவ கை வேலையெல்லாம் செய்யணும்?😜
உத்து உத்து பார்த்து அவனுக்கு தான் கண்வலி வரும். எங்க ஆளு தான் அதுக்கும் மருத்துவம் பார்க்கணும் அப்பவும் அவளை பக்கத்துல பார்த்து அவளுக்கும் கண்வலி வர வைக்காம இருந்தா சரி 😜
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

எப்பவுமே கலிங்கனுக்கே பாட்டு போட்டா எப்படி? வரதனுக்கும் ஒரு பாட்டு போடுவோம்...😜😜

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த
பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல
வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

 
  • Like
Reactions: Shameem @ Sumithra