கலிங்கனின் காவியம் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 38
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
பொறாமையும் பழிவெறியும் கொண்ட மனிதர்கள் மற்றவர்களை அழித்து தானும் அழிவார்கள்.. வரதனும், இரு துரோகிகளும் அழிவின் பாதையில் பாதி தூரம் வந்துவிட்டனர்.. இனி திரும்புவதும் திருந்துவதும் கஷ்டம்...
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

No Don No Doctor Today…
😭😭😭
So Sad…

No Video for this epi 🤧🤧🤧
விஜயராஜன் Uncle கு போடலாம்...

விஜயராஜன்.... 🔥🔥🔥
அந்த சாக்கடைக்கு இப்படியொரு சந்தனக்கட்டை அண்ணனா...!!!

இண்டைக்கு Epi யை ஒரு அசூசையோடு தான் படிச்சேன்... 🥴🥴🥴
சைக்... கருமம்...
இதுக்கு பேரு லவ்வு...
நொண்ணனுக்கும் தொங்கச்சிக்கும் தர்மசங்கடம் வேற இதை பற்றி கதைக்க...

அந்த சாக்கடைக்குக்கு இதுவும் வேணும்... இன்னும் வேணும்...

வரதன் இனிமேல் பல் பிடிங்கின பாம்பு...
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
விஜய ராகவனின் தம்பி என்றதுகாகவாவது ஒரே ஒரு நல்ல குணம் இருந்திருக்கலாம் வரதனில்.
ராகவன் தந்தையாக உயர்ந்து நிற்கிறார். சூர்யா நிலாவினி 🧟‍♀️🥶 செத்தாலும் திருந்தாத ஜென்மம் வரதன். கலிங்கா வருமா காணோமே அக்கா 😞
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
இன்றைய எபி

வரதன் & நிலாவனி,சூர்யா : நோ பிக் கமெண்ட்ஸ்..அருவருக்க வைக்கிறார்கள்🤮🤬😡👿

மாறன் : இப்போ தான் மனசாட்சி குத்த ஆரம்பித்திருக்கும் பிறவி.இனி மேலாவது நல்லபடி வேலை செய்யட்டும்.😔

விஜயராஜன் : வியக்க வைக்கிறார்.Good soul.🤍𓆩♡𓆪வரதன் சொத்துக்கு பினாமி வேறயா நீங்க.உங்களை அவன் ஒண்ணும் செய்யாம இருக்கணும்..எப்படியும் அவன் பிஸியா கலிங்கை பழி வாங்க துடித்துக் கொண்டிருப்பான்.பார்க்கலாம்.

அட்வான்ஸ் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.