"WISHING YOU ALL A VERY HAPPY DEEPAVALI".
🪔🪔🪔🪔🍱🍱
🎊 🎊🧨 🧨🧨🎆 🎇 🎇🎆💥 💥 ✨✨ 💐🌷🌹🌸
🪔🪔🪔🪔🍱🍱
🎊 🎊🧨 🧨🧨🎆 🎇 🎇🎆💥 💥 ✨✨ 💐🌷🌹🌸
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
🤣🤣🤣அச்சோ அடுப்படி எடுபிடியா கலிங்...?அவன் original atombomb ஏ வெடிக்கறேனு சொல்லி வருணாவின் முறைப்பை சம்பாதிச்சிருக்கான்.அவனை முறைச்சு முறைச்சு வருணாவிற்கு கண்ணு வலியாம்.so அவங்க absent.😊வரதா உன் குடும்பத்திலே இருந்தே உன்னை அழகா பிரித்து விட்டான் கலிங்கா. இன்னும் என்ன கோபமும், பழி வெறியும்? பல் பிடுங்கிய பாம்பால என்ன செய்ய முடியும்?
எங்க ஆளையும் காணல😔, அவளை உத்து உத்து பார்க்கும் ஆளையும் காணல 😔 தீபாவளி பலகாரம் செய்ய எங்க ஆளு கூட அடுப்படியில் எடுபிடியா பிசியா இருக்கானோ?😜
அப்புறம், அதான் அவ கைக்கு வேற வேலை கொடுத்திருக்கானே, அப்போ இவன்தானே அவ கை வேலையெல்லாம் செய்யணும்?😜🤣🤣🤣அச்சோ அடுப்படி எடுபிடியா கலிங்...?அவன் original atombomb ஏ வெடிக்கறேனு சொல்லி வருணாவின் முறைப்பை சம்பாதிச்சிருக்கான்.அவனை முறைச்சு முறைச்சு வருணாவிற்கு கண்ணு வலியாம்.so அவங்க absent.😊
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.