கலிங்கனின் காவியம் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
நிலாவினி நீ மேன் மேலும் தரம் இறங்கி போகிறாய். உன்னுடைய சேப்டரை சீக்கிரம் குளோஸ் பண்ண சொல்லனும் நிதாக்காகிட்ட..
வரதா, உனக்கு கலிங்ஸ் கரெக்டா இடம் பார்த்து அடிச்சிருக்கான் அப்பகூட நீ திருந்த நினைக்கவில்லை இதை விட ஒரு கேவலம் உனக்கு இன்னும் இருக்குமோ. இல்லையெனில் திருந்தாத லிஸ்டில் சேர்க்க வேண்டுமோ.
விஜயராஜன் வரதன் இரத்தமாக இருந்தாலும் சாக்கடையில் மலர்ந்த செந்தாமரை மலர்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
அவனின் தூய நேசம் அவளைக் கோபுரத்தின் உச்சியில் அரியணையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தது!
ஆனால், அவளின் எண்ணங்களோ அவளைக் குப்பைக் கிடங்கின் பாதாளத்தில் வீழ்த்தி விட்டது!
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

எப்பவுமே கலிங்கனுக்கே பாட்டு போட்டா எப்படி? வரதனுக்கும் ஒரு பாட்டு போடுவோம்...😜😜

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த
பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல
வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

வரதனுக்கு இன்னும் புத்தி தெளியல...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
வரதா எங்க டான்ன என்னன்னு நினைச்ச.... இன்னும் இருக்கு தம்பி... அதையெல்லாம் அனுபவிக்க காத்திரு...
நிலா முழுக்க நனைச்சதுக்கு அப்புறம்... வெட்கமும் துக்கமும் எதுக்கு...
 
  • Like
Reactions: Shameem @ Sumithra