கலிங்கனின் காவியம் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..❤️❤️

ராயன் & வருணா...❤️❤️

என் கண்ணீா் என் தண்ணீா்
எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணில் அசைவிலே


கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும்
உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே
என் வாழ்க்கை வளையுமே

 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
அவளும் அவனை ரசிப்பதை அவனிடமே வெளிப்படுத்துறா...ராயனின் மென்தீண்டல்களும் நெற்றி முத்தங்களுக்கு அடுத்து, இப்ப ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..பாட்டு கிடைச்சுடுச்சு @Sindhu Narayanan 😄😄...
😍😍🙈🙈

 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அய்யோடா வரு.....🙃 இப்படி உன்னை கவுத்திட்டானே இந்த ரவுடி....😜
உன் அறைக்குள்ள அவனோட இருக்கனுமான்னு யோசிச்ச உன்னை, இப்படி நடு ரோட்டுல அவன் லாரிக்குள்ள ஓய்வரையில அதுவும் ஒரே பெட்ல ஒரே போர்வையில அவன் கை அணைப்பில.....🥳🥳🥳

பயபுள்ளைக்கு பேச்சுதான் கை வரல, அதுக்கும் சேர்த்து புத்தியும் கையும் ரொம்பவே பேசுதே....🥰

உன் கடத்தலுக்கு பிளான் பண்றா மாதிரி எங்க ஆளை கவுக்கறதுக்கும் எப்படி எப்படியெல்லாமோ ரூட்டு போடுறயேடா??😍 எங்கடா உக்கார்ந்து யோசிப்ப?🤔

அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
 
Last edited:

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எத செஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யணும்ன்னு சொல்றது இதான் போல.. அவ வீட்ல அவ ரூம்ல தங்கலாமான்னு கேட்டதுக்கு எப்படி பதறுனா...இப்ப lorry cabinல night stay🤣🤣🤣🤣🤣...ஹய்யோ ஹய்ய்ய்யோ...😆😆😆😆😆...

இதுல பயபுள்ளக்கு என்னா நக்கல்...ரெண்டு கையும் தேவைப்படுமாம், பத்திரமா வச்சிருக்கணுமாம்😏😏...எதுக்குன்றேன்🤪🤪... ராயன், வருவ நல்லா impress பண்ண கத்துக்கிட்ட தம்பி.. முதல்ல கடலும் கப்பலும், இப்ப ரோடும் லாரியும்.. அடுத்து எதுல travel பண்ண போறாங்கன்னு தெரியல..but ஒவ்வொரு முறையும் improvement இருக்கு..
ரொம்ப நல்ல improvement 👏 அடுத்து என்ன, ஆகாய மார்க்கம் ஒண்ணுதான் பாக்கி இருக்கு....😂

சீக்கிரம் தனி ஹெலிகாப்டர்ல எங்க ஆளை தள்ளிக்கிட்டு போய் தனித்தீவில ஹனிமூன் (??😜) கொண்டாடுவானோ?🤔😉
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ஏம்மா இப்படி எல்லாம் pictures போட்டு எங்க ஆளு கலிங்கா கையில ஓவரா காதல்ல கரைஞ்சு உருகிறாமாதிரியே போட்டா, எங்க ஆளுக்கு திருஷ்டி விழுந்திடாதா??? 🤔

இந்த pictures மட்டும் அவன் மாமனார் கைக்கு போச்சு மனுஷனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடாதா?🤔 கொஞ்சம் பார்த்து கவனமா போடுங்கம்மா😂😂😂
 
Apr 7, 2026
134
187
43
Chennai
அடி தூள் திபாவளி Romance
நம்ம don எல்லா type transport -யையும் use பண்ணிட்டான்
எங்க ஹீரோயினும் எல்லாத்துக்கும் excite ஆகுறா......
இது இந்த Don . . . .க்கு நல்ல வசதி