கலிங்கனின் காவியம் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அடுத்து ஹனிமூன் விமானத்தில் தான்.
கடல் பயணம் முடிந்து விட்டது, தரைப் பயணம் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து என்ன விமானப் பயணம் வெயிட்டிங்.
என்ஜாய் பண்றான் இந்த கலிங்ஸ்.
இந்த வரும்மா வழக்கம்போல கவிழ்ந்து விட்டது.
கலிங்ஸ் வசனம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டான் வருகிட்ட. அவள் கிட்ட சாக ரெடியாம். டான் இப்படி பேசறது கேட்க நல்லா இருக்கிறது.
ஆமாம் சிஸ்...கொஞ்சம் இந்த பழிவாங்கல், பொருட் கடத்தல் இதிலிருந்தெல்லாம் கதை போக்கு மாறி எப்போ லவ் டிராக் வரும் னு பார்த்தேன்...

இனிமேல்
"கண்மணியே காதல் என்பது கற்பனையோ"
"காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில் " னு கலிங் லவ் பண்ணுவான் னு பார்த்தா,அதுல கூட இவன் கடத்தும் பொருட்கள் மார்க்கத்தில் தான் வண்டி,கப்பலோடு தான், லவ் டிராவல் ஆகுது.

வருணா அவன் பிசினஸ் பெரிசு னு ஒண்ணும் கேக்காம adapt பண்ணியிருக்கறதே பெரிய விஷயம்...


எல்லோரும் நினைப்பது போல் helicopter ல போனா தான் அவளுக்குன்னு காதலுக்காக தனியா ஏதாவது செய்யறான்னு அர்த்தம்.பார்க்கலாம் இப்ப அவள் விஷயத்தில் ஒரு மார்க்கமா திரியற அவன்,அடுத்து எந்த மார்க்கத்தில் போறான் னு..
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

ராத்திரி நேரம், குளிர், லாரி, லாரிக்குள்ள, ஒரே போர்வைக்குள்ள ரெண்டு பேரும்... அப்ப அடுத்த எபிசோட்ல 18+ தான்..😜😜🙈🙈

 
Last edited:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
😍😍😍

ராத்திரி நேரம், குளிர், லாரி, லாரிக்குள்ள, ஒரே போர்வைக்குள்ள ரெண்டு பேரும்... அப்ப அடுத்த எபிசோட்ல 18+ தான்..😜😜🙈🙈

🤩🤩யாரு கலிங்கா?இப்போதைக்கு வாழ வைக்கும் கடத்தலுக்கு ஜே லெவல்ல இருக்கான்🤣🤣நீங்க சொன்ன மாதிரி அடுத்த எபி இருந்தா மகிழ்ச்சி தான்.ஆனா நிதாமா scene அ மாத்தி, நம்ம வ்யூகங்களுக்கு அப்பாற்பட்டவங்களாக மாறிடுவாங்க. 😊
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

ராத்திரி நேரம், குளிர், லாரி, லாரிக்குள்ள, ஒரே போர்வைக்குள்ள ரெண்டு பேரும்... அப்ப அடுத்த எபிசோட்ல 18+ தான்..😜😜🙈🙈

அப்படியெல்லாம் பொத்தாம்பொதுவா சொல்லிட முடியாது...வருவும் ராயனும் அந்தளவுக்கு இன்னும் யோசித்த மாதிரி தெரியல... Writer's touch வேற இருக்கு... நம்மள ஒரு பரபரப்பு, பதட்டத்துலயே வச்சிருக்காங்க...
 

Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
தொழில் திறமை,ஆளுமை,
வசிகரிக்கும் தோற்றப் பொலிவு, அவளிடம் அவன் காட்டும் அன்பு அரவணைப்பு என மங்கையின் மனதை கவரும் மாயக்காரன் அவன் ❤️❤️❤️
 
  • Like
Reactions: Shameem @ Sumithra