கலிங்கனின் காவியம் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

அத்தியாயம் 41.1

அத்தியாயம் 41.2


கலிங்கனின் இறந்தகாலம் கற்பனை இல்லை. அப்படி ஆசிரமத்துக்கு வந்த ஒரு தம்பி, இன்றைக்கு வளர்ந்து, படித்து ஆளாகி, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளோடு நன்றாக இருக்கிறார். முக்கிய விடயம் என்ன தெரியுமா?

அதே ஆசிரமத்து பள்ளிக்கூட பஸ்ஸுக்கு அவர் டிரைவர். தனியாகவும் வேன் வச்சு ஹயர் போறார். அந்தத் தம்பி வளந்த பிறகு அம்மாவத் தேடி போயிருக்கிறார். அவா அங்க இல்ல. எங்க எண்டே தெரியாதாம்.

அது என்னை மிகவுமே பாதித்தது. அதான் கதைல வச்சிட்டேன்.
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 41
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Active member
Aug 21, 2025
58
103
33
Chennai
அத்தியாயம் 41.1

அத்தியாயம் 41.2


கலிங்கனின் இறந்தகாலம் கற்பனை இல்லை. அப்படி ஆசிரமத்துக்கு வந்த ஒரு தம்பி, இன்றைக்கு வளர்ந்து, படித்து ஆளாகி, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளோடு நன்றாக இருக்கிறார். முக்கிய விடயம் என்ன தெரியுமா?

அதே ஆசிரமத்து பள்ளிக்கூட பஸ்ஸுக்கு அவர் டிரைவர். தனியாகவும் வேன் வச்சு ஹயர் போறார். அந்தத் தம்பி வளந்த பிறகு அம்மாவத் தேடி போயிருக்கிறார். அவா அங்க இல்ல. எங்க எண்டே தெரியாதாம்.

அது என்னை மிகவுமே பாதித்தது. அதான் கதைல வச்சிட்டேன்.
செம்ம EPI sis 🥰 💕 முன் பாதி romance ல முக்கி எடுத்து பின் பாதில... துக்கத்துல வாட்டி எடுத்து....endula... அதிலேயே...முங்கி போயிடாம மீட்டு விட்டுடுங்க ...😭😂😍
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ரொம்ப ஸ்மூத்தா... ரொம்ப அழகா காதல் வலை பின்னி வரும்மா வீழ்த்துறான் 😍😍😍😍....
பெற்ற அன்னையாலையே ஒதுக்கப்பட்ட சிறுவனாக கலிங்கன் ரொம்ப பாவம்ல 😔😔😔...
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்க்கும் தகுந்த போல் தன் நிறத்தை மாற்றுவது சூர்யா, நிலா மற்றும் மாறனை போன்றவர்கள் செய்வது
என்னவானாளும் நெறி தவறாமல் இருக்கும் ராயன் 👌👌 ராயனின் முன் கதை கனமாக இருந்தது 🥺🥺
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
கலிங்காவின் இளமை பருவம் ரொம்ப கொடுமையானது. அவனுடைய அம்மாவிற்கு என்ன பிரச்சினையோ. அனைத்து கஷ்டத்திற்கும் மருந்தாக வரும்மா கிடைத்து விட்டாள்.

இரண்டாம் பார்ட் ரொமான்ஸ் தான் போங்க.