கலிங்கனின் காவியம் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

thanga then mozhi

Active member
May 6, 2026
195
159
43
Cheyyar
அத்தியாயம் 41.1

அத்தியாயம் 41.2


கலிங்கனின் இறந்தகாலம் கற்பனை இல்லை. அப்படி ஆசிரமத்துக்கு வந்த ஒரு தம்பி, இன்றைக்கு வளர்ந்து, படித்து ஆளாகி, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளோடு நன்றாக இருக்கிறார். முக்கிய விடயம் என்ன தெரியுமா?

அதே ஆசிரமத்து பள்ளிக்கூட பஸ்ஸுக்கு அவர் டிரைவர். தனியாகவும் வேன் வச்சு ஹயர் போறார். அந்தத் தம்பி வளந்த பிறகு அம்மாவத் தேடி போயிருக்கிறார். அவா அங்க இல்ல. எங்க எண்டே தெரியாதாம்.

அது என்னை மிகவுமே பாதித்தது. அதான் கதைல வச்சிட்டேன்.
ரொம்ப கஷ்டமாக இருக்குமா🥺🥺
 

velvet star

Active member
Aug 14, 2026
41
117
33
India
அத்தனை கஷ்டங்கள் நிறைந்த troubled childhood-ஐ கடந்து வந்திருந்தாலும், நல்லது எது, கெட்டது எது என்று எடுத்துச் சொல்லி வளர்க்க யாரும் இல்லாத சூழலிலும், வரதன், சூர்யா,நிலாவினியிடம் காண முடியாத நேர்மையும் கண்ணியமும் அவனிடம் இயல்பாகவே இருக்கிறது that's what makes him a real hero, கலிங்கா ❤️
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ராயன் கொஞ்சம் கொஞ்சமாக இளகி தன்னைப் பற்றி சொல்ல துவங்கி இருக்கான்..வரு இனி அவனுக்கு எல்லாமுமாக இருப்பாள்..முற்று முழுதாக அவன் புறம் சாய்ந்து விட்டாள்... கடந்த காலமும் நிகழ்காலமும் எப்படியோ அமைந்தாலும், ராயனின் "வரு"ங்காலம் சிறப்பாக அமைந்து விட்டது 💞 💞 💞 💞 💞.. Heart touching epi💗
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

கலிங்கா...❤️❤️❤️

தங்கம் போல மனசு இருக்கு
தர்மனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
கலிங்கன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க..

 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

கலிங்கா & வருணா...❤️❤️

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது