கலிங்கனின் காவியம் - 44

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
😍😍😍

ஏதோ நம்மால முடிஞ்சது வரதனுக்கும், நிலாவுக்கும் ஒரு பாட்டு போடுறது தான்...😛😛

ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு..வாழ்க நின் தொண்டு தெய்வமே!!.🙏
 
  • Haha
Reactions: Sindhu Narayanan

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
என்றும் பிரியாத உறவாக கலிங்கன் வருணா தம்பதிகள் வாழவேண்டும்.
வரதனின் அடுத்த நடவடிக்கைகள் கலிங்கனுக்கு தெரியவர .....
இரண்டு எபி ஆகுமோ🤔🤔🤣
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

வரு கலிங் scenes... 🥰🥰🥰
Calm before the Storm மாதிரி இருக்கு...
🫣🫣🫣

நிலாக்கு இது நல்லா வேணும்... நான் தான் அப்போவே சொன்னனே... அந்த மாமாக்கு நீயெல்லாம் just ஊறுகாய் தான்... கலிங்கனை வெல்ல உன்னை பகடைக்காயாக use பண்ணிட்டு இருக்கான்...
உன்னோட இடம் இதுதான்...
அவன் எப்பவுமே தாலி கட்டப்போறதும் இல்ல... public ல உன்னை மனைவியா அடையாளப்படுத்தப் போறதுமில்லை...
🥴🥴🥴

பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு நல்லவாழ்க்கையை இழந்துட்டு நிற்கிற நீ... இது வருணாவையும் கலிங்கனையும் நேர்ல பார்க்கும்போது உனக்கு இன்னும் வடிவா விளங்கும்... 🤧🤧🤧

சூர்யா.. சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல...
இன்னுமே கலிங்கனை ஒழுங்கா குத்த இல்ல எண்டுற mindset லேயே இருக்கிறான்... அவனோட தங்கச்சி நிலை கூட அவனுக்கு ஒரு பொருட்டு இல்ல...
சைக் என்ன மானம்கெட்ட பிழைப்பு... 😡😡😡

IMG_8931.jpeg
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நிலா நீ இழந்தது எதுன்னு உன் நிலையை சரியா புரிஞ்சுக்க நீ கலிங்கா, வரு ஜோடியை நேரில் பார்த்து தெரிஞ்சுக்கணும்.

வரதா இது உன் வினை அறுக்கும் நேரம்.

திக்... திக்னு போயிட்டிருந்த அத்தியாயங்கள் தித்திக்க ஆரம்பிச்சதிலிருந்து இப்போ பக்... பக்னு இருக்கு. எப்போ உண்மை தெரிஞ்சு எங்க ஆளுக்கே மருத்துவம் தேவைப்படுமோ என்று இருக்கு.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
செய்த நம்பிக்கை துரோகத்தின் பலன் என்ன தித்திக்கும்ன்னு நினைச்சியா நிலா... இன்னும் எத்தனை இருக்கோ நீ அனுபவிக்க....