கலிங்கனின் காவியம் - 46

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஏம்மா உண்மை விளம்பி வருணா,உனக்கு ஏதாவது சிறந்த வாய்மையாளர்,சத்யசந்தர் அவார்ட் வாங்கும் எண்ணமா?உன் புருஷனுக்கு ஆகாத ஆள்கிட்ட விஷயத்தை புட்டு புட்டு வைச்சிருக்கே!!
அறிவிலி பெண்ணே!!


So உனக்கு ஆபத்து இல்ல.Just phone call with வரதன் தான்.சும்மா சொல்ல கூடாது கலிங்கும் பறந்து வந்துட்டான். பாதுகாப்பா வீட்டுக்கு போயிடுவே.கலிங்கிற்கு தான் ஆபத்தா/சேதமா?ஆதிக்கு வேலை இல்லாம போச்சே🤔🤔

வரதா அட அட அட என்னே உன் சாமர்த்தியம்.நடத்து.நடத்து.உன்பேச்சை நம்ப இப்படிப்பட்ட அப்பிராணி ஆட்கள் தானே கிடைப்பாங்க?விஜயராஜன்,வருணா இப்படி!!


So next epi வருணா பண்ண mistake ஆல்,நடக்க போகும் விஷயங்களால்,அவளுக்கு ஏதாவது உண்மைகள் புரியும் எபி ஆகுமா?மிகுந்த ஆவலில் உள்ளோம்.❤️❤️👌👌
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
வாண்ட்டடா போய் மாட்டிக்கிற வருணா.... இந்த கதையில ரெண்டு டாக்டர்ஸும் சரியான மங்கூஸா இருக்குதுங்க 🥺🥺🥺
ஆமா operations,patients attend பண்ணும் போது அறிவை use பண்ணுவாங்க.மத்த நேரத்தில கழட்டி வைச்சிடுவாங்க.🤣🤣
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
இந்த வரதணை நம்பி நீ இப்படி olari iruka வேண்டாமே varu....ippo eppadi rayan thapa poraan
அவனுக்கு தான் இந்த வரும்மா மருந்தாக இருக்காளே வைத்தியம் பார்க்க.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
என்னடா வரும்மா இப்படி பண்ணிடடியே.
பரவாயில்லை அந்த மாறன
வருக்கு ஒரு call போட்டு மன்னிப்பும் கேட்டு அந்த சித்தப்பாவையும் போட்டு குடுக்க சொல்லுங்க.
இந்த வரதன் பேசினது எங்க கலிங்ஸ்க்கு தெரிய வரணுமே.
நிதாம்மா நீங்க எழுதுவது feel good story யாக்கும்......
By the by one more epi post for today 😁
எஸ். முடிந்தால் இன்னொரு எபி கொடுங்கள் சிஸ்டர்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

வருணா...❤️❤️❤️

உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வேளைவரும் போது விடுதலை. செய்து
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்


என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
இந்த முறை பாக்க விடுவானான்னு தெரியல..
அதான் டீஸர்ல அவளை துரோகிமாதிரி பார்த்து வெளியே அனுப்புறானே. அப்புறம் வரும்மா சமாதானம் பண்றா. பார்ப்போம் இதுதான் நெக்ஸ்டா என்று.