கலிங்கனின் காவியம் - 47

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
😐😑😔எதிர்பார்த்ததே..கலிங் பெரும் ஆபத்தில்லாமல் தப்பித்து, தன் வேலையை வெற்றியுடன் முடித்தது ஆறுதல்.

வருணா நீ தூங்கி எழுந்ததும் உனக்கு patient ready..உனக்காக நீயே ready பண்ணிகிட்ட patient.No hospital duty.Day duty.House duty தான் போலிருக்கு உனக்கு.🙃🤷
இனி மேல் take diversion காட்சிகளோ🤔🤔உன் mind voice,நாம இத நேற்றே சொல்லாமல் போயிட்டோமே னு வருத்தப்பட்டு, அவன் தொழில் பற்றி உன் கருத்தை எப்படி சொல்ல னு தயங்க, வரதனிடம் பேசிய phone call பற்றி ஒரு வேளை சொன்னா, அத கேட்டு அவன் கோபப்பட, இதுக்கு என்ன solution னு நாங்க காத்திருக்க....ஹ்ம்ம்ம்....

ஆதி தீர்க்கதரிசிடா நீயி..கலக்கற. ❤️❤️

I think after persistent arguments and emotional distance only (for sometime under same roof) you will slowly understand Kaling's genuine affection...
And after that situation only, it will lead to mutual acceptance between you two.காத்திருக்கிறோம் அதற்கு.
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??
இந்தா வாங்கியாச்சு அடுத்த குத்து 😐😐... சரக்கை சேர்ப்பித்தவுடன் எதுக்கு பயம்? வருவிடம் சொல்லாமல் வந்து காயப்பட்டதால் கோவப்படுவாள் என்றா?
மாட்டாள்..குற்ற உணர்ச்சி தான் அவளை வதைக்கும்.. உண்மை தெரிந்து ராயன் அவளிடம் கோபப்படாமல் இருந்தால் நல்லது.. ஆதியின் பயம் பலிச்சுடுச்சு... இப்ப அவன் ஒரு பக்கம் கொந்தளிக்க போறான்...
அது பயந்தான் இல்ல... ஓய்ந்தான்... typo error
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

நீ நல்லா தூங்குமா...
நாளை விடியல் உன்னை ஒடியல் கூழ் காய்ச்ச போகுது... 🤭🤭🤭

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவன் மாதிரி...

இவன் காயம் எண்ணி காயம் எண்ணி கணக்கு படிக்கிறான்... 😭😭😭

IMG_9052.jpeg

IMG_9053.jpeg
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அச்சச்சோ டீஸர் உண்மையாவே வரப்போகுதா?? அப்போ உண்மை தெரிஞ்சு எங்க ஆளு கிட்ட வந்து சீற போறானா?😔

பாவமடா வரு... இப்படி ஒரு போன் கால்ல உனக்கு உடனே ஆபத்து வரும் என்று நினைச்சிருப்பாளா?😔 இனி அவளுக்கே வரதனை பற்றி கொஞ்சம் கொஞ்சமா தெரியப்போகுது.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நான் கூட நினைச்சேன், அவன் வரும்மாவுக்கு முத்தம் எல்லாம் கொடுக்கிறான்ல, அப்ப சிகரெட் பிடிச்சா, அந்த வாசம் வரும்ல அதான் பிடிக்காம இருந்தான் போலன்னு..😛😛🙈🙈
இருந்தாலும் இப்படி குழந்தைக்கு சொல்றது போல உப்பு, புளி போட்டு உண்மையை வி..ள..க்..கி இருக்க வேண்டாம் 😜😂