கலிங்கனின் காவியம் - 47

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 47
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

ரெண்டு பார்ட் படிச்சும், இவ்வளவு பெரிய சண்டை நடந்ததுக்கு அப்புறமும், எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், அவன் ஏன் பல நாட்களா சிகரட்டை தொடலை? 🤔😜😜

images (5) (14) (1).jpeg
 
Last edited:

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
இந்தா வாங்கியாச்சு அடுத்த குத்து 😐😐... சரக்கை சேர்ப்பித்தவுடன் எதுக்கு பயம்? வருவிடம் சொல்லாமல் வந்து காயப்பட்டதால் கோவப்படுவாள் என்றா?
மாட்டாள்..குற்ற உணர்ச்சி தான் அவளை வதைக்கும்.. உண்மை தெரிந்து ராயன் அவளிடம் கோபப்படாமல் இருந்தால் நல்லது.. ஆதியின் பயம் பலிச்சுடுச்சு... இப்ப அவன் ஒரு பக்கம் கொந்தளிக்க போறான்...
 
Last edited:

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
தல சிங்கிளா சமாளிச்சுட்டார் 👌 கொஞ்சம் பயந்து தான் வந்துச்சு பரவாயில்லை வழக்கமான ஆக்ஷன் காப்பாத்திடுச்சு. ஸ்மார்ட் மூவ் கலிங்கா 😍 லூசு வரு வரதன் ஃபோன் பண்ணத முதலே சொல்லீருக்கலாம் இப்போ பாரு எங்க வந்து நிக்குதுனு
 

thilagasri

Active member
Aug 21, 2025
58
103
33
Chennai
😍😍😍

ரெண்டு பார்ட் படிச்சும், இவ்வளவு பெரிய சண்டை நடந்ததுக்கு அப்புறமும், எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், அவன் ஏன் பல நாட்களா சிகரட்டை தொடலை? 🤔😜😜

View attachment 1573
அதுக்கு வருமா காரணம்.
இதுக்கு வரது மாமா நான் காரணம்...
அவளுக்கு பிடிக்காதது நடக்காது nnu சொன்னான்ல is.. அதை வீட்டில் மட்டும் follow பண்றார் 🤣🤣🤣
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
அதுக்கு வருமா காரணம்.
இதுக்கு வரது மாமா நான் காரணம்...
அவளுக்கு பிடிக்காதது நடக்காது nnu சொன்னான்ல is.. அதை வீட்டில் மட்டும் follow பண்றார் 🤣🤣🤣
நான் கூட நினைச்சேன், அவன் வரும்மாவுக்கு முத்தம் எல்லாம் கொடுக்கிறான்ல, அப்ப சிகரெட் பிடிச்சா, அந்த வாசம் வரும்ல அதான் பிடிக்காம இருந்தான் போலன்னு..😛😛🙈🙈
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
நான் கூட நினைச்சேன், அவன் வரும்மாவுக்கு முத்தம் எல்லாம் கொடுக்கிறான்ல, அப்ப சிகரெட் பிடிச்சா, அந்த வாசம் வரும்ல அதான் பிடிக்காம இருந்தான் போலன்னு..😛😛🙈🙈
நானும் கூட அப்படித்தான் நினைச்சேன் 🤗🤗