வரது.... எங்க டான்கிட்ட உன் ஆளுங்கெல்லாம் எப்படி டன்டனக்கா ஆனாங்க பாத்தியா....சிங்கம்ல என்னன்னு நினைச்ச 😏😏...
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அது பயந்தான் இல்ல... ஓய்ந்தான்... typo errorஇந்தா வாங்கியாச்சு அடுத்த குத்து 😐😐... சரக்கை சேர்ப்பித்தவுடன் எதுக்கு பயம்? வருவிடம் சொல்லாமல் வந்து காயப்பட்டதால் கோவப்படுவாள் என்றா?
மாட்டாள்..குற்ற உணர்ச்சி தான் அவளை வதைக்கும்.. உண்மை தெரிந்து ராயன் அவளிடம் கோபப்படாமல் இருந்தால் நல்லது.. ஆதியின் பயம் பலிச்சுடுச்சு... இப்ப அவன் ஒரு பக்கம் கொந்தளிக்க போறான்...
இருந்தாலும் இப்படி குழந்தைக்கு சொல்றது போல உப்பு, புளி போட்டு உண்மையை வி..ள..க்..கி இருக்க வேண்டாம் 😜😂நான் கூட நினைச்சேன், அவன் வரும்மாவுக்கு முத்தம் எல்லாம் கொடுக்கிறான்ல, அப்ப சிகரெட் பிடிச்சா, அந்த வாசம் வரும்ல அதான் பிடிக்காம இருந்தான் போலன்னு..😛😛🙈🙈
Oh.. okayஅது பயந்தான் இல்ல... ஓய்ந்தான்... typo error
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.