கலிங்கனின் காவியம் - 47

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
😐😑😔எதிர்பார்த்ததே..கலிங் பெரும் ஆபத்தில்லாமல் தப்பித்து, தன் வேலையை வெற்றியுடன் முடித்தது ஆறுதல்.

வருணா நீ தூங்கி எழுந்ததும் உனக்கு patient ready..உனக்காக நீயே ready பண்ணிகிட்ட patient.No hospital duty.Day duty.House duty தான் போலிருக்கு உனக்கு.🙃🤷
இனி மேல் take diversion காட்சிகளோ🤔🤔உன் mind voice,நாம இத நேற்றே சொல்லாமல் போயிட்டோமே னு வருத்தப்பட்டு, அவன் தொழில் பற்றி உன் கருத்தை எப்படி சொல்ல னு தயங்க, வரதனிடம் பேசிய phone call பற்றி ஒரு வேளை சொன்னா, அத கேட்டு அவன் கோபப்பட, இதுக்கு என்ன solution னு நாங்க காத்திருக்க....ஹ்ம்ம்ம்....

ஆதி தீர்க்கதரிசிடா நீயி..கலக்கற. ❤️❤️

I think after persistent arguments and emotional distance only (for sometime under same roof) you will slowly understand Kaling's genuine affection...
And after that situation only, it will lead to mutual acceptance between you two.காத்திருக்கிறோம் அதற்கு.
பய வாழ்வுக்கு ஒரு டாக்டரை கல்யாணம் கட்டினாலும் கட்டினான், இப்போ அவனுக்கும், அவன் ஆளுங்களுக்கும் வைத்தியம் ஃப்ரீயோ ஃப்ரீ 😂😂😂
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
வரு நீ பண்ணிண வேலை அவனை எங்கே கொண்டு போய் விட்டது பார்த்தாயா? இதற்கு நீயே காரணம் நீயே மருந்து.
கலிங்கனுக்கு எப்படி தெரியப்போகுது நம்ம அம்மணி வரதன் கிட்ட போன் பேசின விஷயம்?
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
இந்தா வாங்கியாச்சு அடுத்த குத்து 😐😐... சரக்கை சேர்ப்பித்தவுடன் எதுக்கு பயம்? வருவிடம் சொல்லாமல் வந்து காயப்பட்டதால் கோவப்படுவாள் என்றா?
மாட்டாள்..குற்ற உணர்ச்சி தான் அவளை வதைக்கும்.. உண்மை தெரிந்து ராயன் அவளிடம் கோபப்படாமல் இருந்தால் நல்லது.. ஆதியின் பயம் பலிச்சுடுச்சு... இப்ப அவன் ஒரு பக்கம் கொந்தளிக்க போறான்...
கலிங்கன் கோபப்பட்டு கோபத்தை நீட்டிக்க முடியாமல் ரொமான்ஸ் மூடுக்கு போகப்போகிறான் as per teaser.
இப்போது ஒரு டைம் டீஸர் லாஸ்ட் பார்ட் படித்தால் நன்றாக புரிகிறது.
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அச்சச்சோ டீஸர் உண்மையாவே வரப்போகுதா?? அப்போ உண்மை தெரிஞ்சு எங்க ஆளு கிட்ட வந்து சீற போறானா?😔

பாவமடா வரு... இப்படி ஒரு போன் கால்ல உனக்கு உடனே ஆபத்து வரும் என்று நினைச்சிருப்பாளா?😔 இனி அவளுக்கே வரதனை பற்றி கொஞ்சம் கொஞ்சமா தெரியப்போகுது.
அப்புறம் கொஞ்சுவாங்களா....வரது ஆங்கிள் ரொம்ப நல்லவருன்னு சர்டிபிகேட் கொடுத்தாளே... இப்போ நல்லா வாங்கி கட்டிக்கட்டும்...
 
Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
நெஞ்சில் குத்த துணியில்லாமல் முதுகில் குத்தினர் துரோகத்தை கொண்டு. ஒருமுறை வீழ்ந்து எழுந்து விட்டேன் இன்னொரு முறை வீழ மாட்டேன்
 
Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அப்புறம் கொஞ்சுவாங்களா....வரது ஆங்கிள் ரொம்ப நல்லவருன்னு சர்டிபிகேட் கொடுத்தாளே... இப்போ நல்லா வாங்கி கட்டிக்கட்டும்...
பாவம் அப்புறாணி எங்க ஆளு 😔..... எல்லோரையும் நல்லவங்கன்னு நம்புறா😃

இந்த ரவுடி ஊதித் தள்ளரதுக்குதான் வாய் இருக்குன்னு அவனை பற்றி உண்மையை சொல்லாம விட்டுட்டு, இப்போ எல்லோரும் அவளையே குற்றம் சொல்லுங்க 😭😭😭
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
பாவம் அப்புறாணி எங்க ஆளு 😔..... எல்லோரையும் நல்லவங்கன்னு நம்புறா😃

இந்த ரவுடி ஊதித் தள்ளரதுக்குதான் வாய் இருக்குன்னு அவனை பற்றி உண்மையை சொல்லாம விட்டுட்டு, இப்போ எல்லோரும் அவளையே குற்றம் சொல்லுங்க 😭😭😭
அவன் சொல்லியிருந்தா மட்டும் இவ நம்பியிருப்பாளா...
 
  • Like
Reactions: Shameem @ Sumithra
Apr 7, 2026
134
187
43