கலிங்கனின் காவியம் - 48

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
வருணா so உனக்கு hospital duty தான். அதிலும் husband க்கு வைத்தியம் பண்ற duty இல்ல.(guess பண்ற தொழிலையே விட்டறலாம் சாமி!!என்னா ட்விஸ்டு.என்னா ட்விஸ்டு🤣🤣)

என்ன கொடுமை ஆதி இது!!யார் னு கலிங் சொன்னதும்,வருணா னு கண்டுபிடிக்க தெரிந்த உனக்கு,ஏன் எப்படி னு யோசித்து அவள் innocent ஆ பண்ணதை புரிஞ்சிக்க முடியலை.அவ புருஷன் கலிங்க்கே தப்பா புரிஞ்சிக்கும் போது நீ எம்மாத்திரம்?என்னவோ போங்கடா!!!ஆதி நீ பண்ண இந்த வேலைக்கு minus marks goes to you..You failed.🤣

கலிங்கு பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு,மனதை உடைத்து விட்டு திரும்ப எதுக்கு கூப்பிடற?முதலிலிருந்து ஆரம்பிக்கவா?அப்படி ஏதாவது ஆரம்பிக்கும் idea இருந்தா,துரோகம் என்ற வார்த்தையை சொல்லும் அளவுக்கு சூர்யா, நிலா பற்றிய உன் முதல் கதையை சொல்லு..ஆமா சொல்லிட்டேன்..ஓவரா வார்த்தையை விடாத.இன்னும் வரதனுக்கு,சூர்யாவிற்கு,நிலாவிற்கு ஒரு முடிவு கட்டாம அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா யோசித்து பண்ணிகிட்டு இருக்கே.வருணாவை மட்டும் உடனே hurt பண்றே..toooo bad..அவள் கையறு நிலையை நினைச்சா பாவமா இருக்கு.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
இல்ல புரியல தெரிஞ்சே பண்ணா தானே துரோகம், இது எப்படி துரோகம் ஆகும்.கலிங்கன் என்ன என்ன தொழில் செய்றான், வரதன்க்கும் கலிங்கனுக்கும் என்ன பிரச்சனை எதுவும் முழுசா தெரியாது வருணாக்கு.
இங்க அநீதி நடந்தது வருணாக்கு தான அவ பாட்டுக்கு ஹாஸ்பிடல் வீடுனு போய்ட்டு இருந்தவள கட்டாய கல்யாணம் பண்ணி, மிரட்டி பொய் சொல்ல சொல்லி , அவ சுதந்திரத்தை பறிச்சு..... அவளும் சரி அவள பெற்றவங்களும் சரி அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு மத்தவங்க மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கல.
பாவம் வருணா அவ மேல ஏன் இவ்வளவு கோவப்படணும். கலிங்கன் தான சொன்னான் நீ கொன்னா கூட சந்தோஷமா செத்து போவேனு , அப்படி சொல்லிட்டு அவ தெரியாம பண்ணதுக்கு இப்படி react பண்ணணுமா அதுவும் ஆதி முன்னாடி. ஆதி வருணா நடுவில நிலைமை சரியாக கலிங்கனே விட மாட்டான் போல.
👍🏻👌🏻
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

வருணாவை பார்க்க பாவமா இருக்கு... இது அவளுக்கு தெரியாமலே நடந்த ஒரு விஷயம்...
இது இரண்டாவது முறை ஆதியை வெச்சு கலிங்கன் அவளை அவமானப்படுத்துறது...

ஆதிக்கு Inform பண்ணவர் எங்கே எப்படி னு விளக்கமா சொல்லிருக்கலாம்... வருவோட innocence ஐ proof பண்ணிருக்கலாம்...

டான்... உங்களுக்கு பொண்டாட்டி சட்டம் தெரியல...
நாங்க தப்பு பண்ணினாலே, அதைபற்றி confront பண்ண வர்ற புருஷன்கிட்ட கெத்து காட்டுவோம்... இதுல அவளோட தப்பு இல்ல... (தவறு தான் இருக்கு) அப்போ உங்க நிலைமை...
எனக்கு அவளை விட, அவ உனக்கு தரப்போற treatment ஐ நினைச்சா தான் பாவமா இருக்கு... 🤭🤭🤭
இப்போ தானே சம்சார சாகரத்தில் குதிச்சு இருக்கீங்க... போக போக பயங்கரமா இருக்கும்... 😜😜😜

Welcome to ‘House Husband Club’

IMG_9090.jpeg IMG_9091.jpeg
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
இதற்கு முன் ஏற்பட்ட அனுபவம் ஆதி கலிங்கா இரண்டு பேரையும் இப்படி எதையும் யோசிக்காம நடக்க வச்சுருக்கு...அவுங்களையும் குத்தம் சொல்ல முடியாது...

வரு பாவம் எல்லாரையும் தன்னைப்போல யோசிச்சு நடந்ததுனால அநியாயமா இந்த பழி விழுந்துடுச்சு...

எங்க வந்து தொடரும் போட்டுட்டு உங்களுக்கு ஹாப்பி வீக்கெண்டா 😔😔😔...ஆனா எங்களுக்கு இல்லை
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
பாட்டு choose பண்ற ரகசியத்த சொல்லுங்களேன்...🥰🤩😍💕💞💗💖
🤔🤔..அதுக்கு பதினோரு பேர் கொண்ட குழு எதுவும் வச்சுருப்பாங்களோ
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
இல்ல புரியல தெரிஞ்சே பண்ணா தானே துரோகம், இது எப்படி துரோகம் ஆகும்.கலிங்கன் என்ன என்ன தொழில் செய்றான், வரதன்க்கும் கலிங்கனுக்கும் என்ன பிரச்சனை எதுவும் முழுசா தெரியாது வருணாக்கு.
இங்க அநீதி நடந்தது வருணாக்கு தான அவ பாட்டுக்கு ஹாஸ்பிடல் வீடுனு போய்ட்டு இருந்தவள கட்டாய கல்யாணம் பண்ணி, மிரட்டி பொய் சொல்ல சொல்லி , அவ சுதந்திரத்தை பறிச்சு..... அவளும் சரி அவள பெற்றவங்களும் சரி அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு மத்தவங்க மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கல.
பாவம் வருணா அவ மேல ஏன் இவ்வளவு கோவப்படணும். கலிங்கன் தான சொன்னான் நீ கொன்னா கூட சந்தோஷமா செத்து போவேனு , அப்படி சொல்லிட்டு அவ தெரியாம பண்ணதுக்கு இப்படி react பண்ணணுமா அதுவும் ஆதி முன்னாடி. ஆதி வருணா நடுவில நிலைமை சரியாக கலிங்கனே விட மாட்டான் போல.
வருஷகணக்கா கூடவே வளர்ந்த வாழ்ந்த மனிதர்களாலே துரோகத்தை அனுபவித்தவன்....
அப்படி பட்டவன் வருணாவுக்கு இன்று எத்தனை காதலும் அன்பும் கொட்டிக் கொடுத்தாலும் அவன் அவள் வாழ்க்கையில் நுழைந்த முறையில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்...
வருணா மாறனைப்பற்றி கலிங்கன் சொன்னபோது ஒரு ஃபர்சண்ட கூட நம்பாமல் அவன் அப்படி பட்டவன் இல்லை என்று வாதிட்டுருக்கிறாள்...
வரதன் மேலும் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது என்று கலிங்காவுக்கு தெரியும்...
நிலா சூர்யா போல் இவளும் வரதனின் பக்கம் சாய்ந்துவிட்டால் என்று நினைப்பதற்கு தான் வாய்ப்பு அதிகம்... அதுவும் இப்பொழுது உடலாலும் மனதாலும் கொதித்து கொண்டிருக்கும் போது அவள் காட்டிய நேசத்தை கூட நம்பமுடியாமல் தான் இருப்பான்....
தலைவன் எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழி என்று ஆதியும் இப்படி நடந்து கொண்டான்...

என்ன வருணா வரதன் பேசியதை பற்றி சொல்லியிருந்தால் கலிங்கன் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருப்பான்... இந்த ஊடலும் ஏற்பட்டுருக்காது...

ஆனால் இந்த ஊடலுக்கு பின்னால் ஏற்படும் கூடல்(ரொமான்ஸ் )சீன் நமக்கு இல்லாமல் போயிருக்கும்🤗🤗....
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
நேசம் வைக்க தெரிந்த இதயத்திற்கு நம்பிக்கை வைக்கத் தெரியவில்லை
Yes.அவ்வளவு தூரம் உன் கை தான் என்னை பிழைக்க வைத்தது.உன் குரல் தான் என்னை மீட்டது னு சொல்லிட்டு,வாழவே ஆரம்பிச்ச பிறகு, வரதன் கூட பேசியிருக்கா, வவுனியா போற விஷயம் சொல்லியிருக்கா னதும், நம்பிக்கை ஆட்டம் கண்டுடுச்சு..😔😔ஏன்னா அவங்க துரோகங்கள் strong ஆ மனசில் இறங்கிய மாதிரி, இவள் அன்பு இன்னும் இறங்கலை.