நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
👍🏻👌🏻இல்ல புரியல தெரிஞ்சே பண்ணா தானே துரோகம், இது எப்படி துரோகம் ஆகும்.கலிங்கன் என்ன என்ன தொழில் செய்றான், வரதன்க்கும் கலிங்கனுக்கும் என்ன பிரச்சனை எதுவும் முழுசா தெரியாது வருணாக்கு.
இங்க அநீதி நடந்தது வருணாக்கு தான அவ பாட்டுக்கு ஹாஸ்பிடல் வீடுனு போய்ட்டு இருந்தவள கட்டாய கல்யாணம் பண்ணி, மிரட்டி பொய் சொல்ல சொல்லி , அவ சுதந்திரத்தை பறிச்சு..... அவளும் சரி அவள பெற்றவங்களும் சரி அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு மத்தவங்க மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கல.
பாவம் வருணா அவ மேல ஏன் இவ்வளவு கோவப்படணும். கலிங்கன் தான சொன்னான் நீ கொன்னா கூட சந்தோஷமா செத்து போவேனு , அப்படி சொல்லிட்டு அவ தெரியாம பண்ணதுக்கு இப்படி react பண்ணணுமா அதுவும் ஆதி முன்னாடி. ஆதி வருணா நடுவில நிலைமை சரியாக கலிங்கனே விட மாட்டான் போல.

🤔🤔..அதுக்கு பதினோரு பேர் கொண்ட குழு எதுவும் வச்சுருப்பாங்களோபாட்டு choose பண்ற ரகசியத்த சொல்லுங்களேன்...🥰🤩😍💕💞💗💖
வருஷகணக்கா கூடவே வளர்ந்த வாழ்ந்த மனிதர்களாலே துரோகத்தை அனுபவித்தவன்....இல்ல புரியல தெரிஞ்சே பண்ணா தானே துரோகம், இது எப்படி துரோகம் ஆகும்.கலிங்கன் என்ன என்ன தொழில் செய்றான், வரதன்க்கும் கலிங்கனுக்கும் என்ன பிரச்சனை எதுவும் முழுசா தெரியாது வருணாக்கு.
இங்க அநீதி நடந்தது வருணாக்கு தான அவ பாட்டுக்கு ஹாஸ்பிடல் வீடுனு போய்ட்டு இருந்தவள கட்டாய கல்யாணம் பண்ணி, மிரட்டி பொய் சொல்ல சொல்லி , அவ சுதந்திரத்தை பறிச்சு..... அவளும் சரி அவள பெற்றவங்களும் சரி அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு மத்தவங்க மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கல.
பாவம் வருணா அவ மேல ஏன் இவ்வளவு கோவப்படணும். கலிங்கன் தான சொன்னான் நீ கொன்னா கூட சந்தோஷமா செத்து போவேனு , அப்படி சொல்லிட்டு அவ தெரியாம பண்ணதுக்கு இப்படி react பண்ணணுமா அதுவும் ஆதி முன்னாடி. ஆதி வருணா நடுவில நிலைமை சரியாக கலிங்கனே விட மாட்டான் போல.
Yes.அவ்வளவு தூரம் உன் கை தான் என்னை பிழைக்க வைத்தது.உன் குரல் தான் என்னை மீட்டது னு சொல்லிட்டு,வாழவே ஆரம்பிச்ச பிறகு, வரதன் கூட பேசியிருக்கா, வவுனியா போற விஷயம் சொல்லியிருக்கா னதும், நம்பிக்கை ஆட்டம் கண்டுடுச்சு..😔😔ஏன்னா அவங்க துரோகங்கள் strong ஆ மனசில் இறங்கிய மாதிரி, இவள் அன்பு இன்னும் இறங்கலை.நேசம் வைக்க தெரிந்த இதயத்திற்கு நம்பிக்கை வைக்கத் தெரியவில்லை
அவங்க சிங்களாவே சமாளிச்சு கலக்குவாங்க..😉🤔🤔..அதுக்கு பதினோரு பேர் கொண்ட குழு எதுவும் வச்சுருப்பாங்களோ
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.