கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔

அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜

கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
நீங்க என்ன தயார் செய்தாலும் எங்க ஆளு மேல உங்காளுக்கு இருக்கும் மயக்கம் தீரும்ன்னு நினைக்கிறீங்களா...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ஏன் சிஸ்டர்... ரெடி பண்ணதை ரெண்டு நாள் முன்னாடியே பண்ணியிருந்தா... குடிச்ச வாயில அடிச்ச முத்துக்கு பதிலா, இப்படி ஊசியை போட்டு அவ வாயை மூடி இருக்கலாம்லா???😜😂😂😂
ஊசி போடுற ஐடியாவ நீங்கல்ல முன்னாடியே கொடுத்திருக்கனும்...too late...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நீங்க என்ன தயார் செய்தாலும் எங்க ஆளு மேல உங்காளுக்கு இருக்கும் மயக்கம் தீரும்ன்னு நினைக்கிறீங்களா...
அவ அம்மா அப்பாவை பார்த்தா கொஞ்சம் மயக்கம் தீரும்ன்னு பார்த்தா, கண்ணுலயே காணலையே??😔
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அவ அம்மா அப்பாவை பார்த்தா கொஞ்சம் மயக்கம் தீரும்ன்னு பார்த்தா, கண்ணுலயே காணலையே??😔
ஏன் அவன் மாமனார் வீட்டுலேய... ரெண்டு பேரும் கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம்ன்னு...பாடாம பாடி அவர டென்ஷன் பண்ணினது மறந்து போச்சா உங்களுக்கு....
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அவ அம்மா அப்பாவை பார்த்தா கொஞ்சம் மயக்கம் தீரும்ன்னு பார்த்தா, கண்ணுலயே காணலையே??😔
எனக்கும் கூட mrs.மதியழகன் கிட்ட எப்படி இப்படி ஒரு பெண்ணை பெத்து இவ்ளோ அப்புராணியா வளத்து டாக்டர் படிப்பு படிக்க வச்சீங்கன்னு கேக்கணும் போல இருக்கு
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
எனக்கும் கூட mrs.மதியழகன் கிட்ட எப்படி இப்படி ஒரு பெண்ணை பெத்து இவ்ளோ அப்புராணியா வளத்து டாக்டர் படிப்பு படிக்க வச்சீங்கன்னு கேக்கணும் போல இருக்கு
ஏங்க எங்க ஹீரோ அன்பால குளிப்பாட்டி...பாசத்தால சீராட்டி...காதால கவிப்பாடி வச்சா...வரு என்ன சொர்ணாக்காவா இருந்தாலும் சொக்கி தானே போகனும்.... பாவம் ஏன் அவர இதுல இழுக்கனும்...
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஏன் அவன் மாமனார் வீட்டுலேய... ரெண்டு பேரும் கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம்ன்னு...பாடாம பாடி அவர டென்ஷன் பண்ணினது மறந்து போச்சா உங்களுக்கு....
அவங்கப்பா அப்பவே புரிஞ்சுகிட்டார் இனி நம்ம பொண்ணு நமக்கில்லைன்னு😆..