ஊசி ரெடியா இருக்கு...😜😜அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔
அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜
கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
