ஏம்மா அதை வேற ஞாபகப்படுத்திட்டு???🤔 ஹலோ மாமியாரே எங்கிருந்தாலும் உடனே வந்து உங்க மக மயக்கத்தை தெளிவிக்கவும் 😜😂 வரும்போது கொஞ்சம் இஞ்சி தட்டி உங்க மகள் தலையில் கொட்டி தேய்த்துவிடவும் 😜ஏன் அவன் மாமனார் வீட்டுலேய... ரெண்டு பேரும் கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம்ன்னு...பாடாம பாடி அவர டென்ஷன் பண்ணினது மறந்து போச்சா உங்களுக்கு....