கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
இப்ப என்ன எங்காளு சொக்கி போனதுக்கு பாட்டு போடணும், அவ்வளவு தானே? 😏😏


உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேனே
மாமா கொஞ்சம் நாளா

அச்சோ...சோஓஓஓஓ ...ஸ்வீட் நீங்க.... தரமான பாட்டு போட்டு எம்பட மனச குளிர வச்சுட்டீங்க 🥰🥰🥰🥰🥰
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
அச்சோ...சோஓஓஓஓ ...ஸ்வீட் நீங்க.... தரமான பாட்டு போட்டு எம்பட மனச குளிர வச்சுட்டீங்க 🥰🥰🥰🥰🥰
ரொம்ப குளிரவெல்லாம் வேண்டாம்.. உங்காளு தான் எங்காளுக்கிட்ட மயங்கி மயங்கி சுத்தி சுத்தி வந்தாரு...;);)

நான் மயங்கி மயங்கி
மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக

உச்சி வெயிலில
குச்சி ஐஸ போல் உருகாதீக
தண்ணி பந்தலே
தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக

 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ரொம்ப குளிரவெல்லாம் வேண்டாம்.. உங்காளு தான் எங்காளுக்கிட்ட மயங்கி மயங்கி சுத்தி சுத்தி வந்தாரு...;);)

நான் மயங்கி மயங்கி
மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக

உச்சி வெயிலில
குச்சி ஐஸ போல் உருகாதீக
தண்ணி பந்தலே
தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக

Wow 😲 இத இதை தான் எதிர் பார்த்தோம்.. யாரு கேட்டாலும் சொல்லுங்க, நல்லா அடிச்சு கேட்டாலும் சொல்லுங்க... 😂