கலிங்கனின் காவியம் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
என் மீதுதான் அன்பையே பொன்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சயே பூவென தன் கூந்தளில் சூடுவாள்
நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே
நாளும் சிங்கார தேரை நான் கூட

View attachment 1604 View attachment 1605 View attachment 1606
பாட்டு 💜💛
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu
இந்த வரதன் அவனுக்கே தெரியாமல் கலிங்குக்கு மிகப்பெரிய நன்மைதான் செய்திருக்கிறான்.
அவன் வாழ்வில் இருந்த விஷச் செடிகலான போலி உறவுகளை அகற்றி உண்மையான இரு பொக்கிஷங்களை அவன் வாழ்வில் வருவதட்கு ஒரு வகையில் கலிங்குக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்பதட்கும்.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
## KK aadhi
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே...

உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது.....
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது.....

View attachment 1609
இந்த பாடல் லேசா கண் கலங்க வைக்கும் 💗
 
  • Love
Reactions: suji

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
இப்ப சொன்னீங்க பாருங்க இதான் நடக்கும் போல...😆😆😆😆😆

ஏம்மா வரும்மா, இப்படி உனக்கு சங்கம் வச்சு சப்போட்டா வித்தவங்க எல்லாரையும் புலம்ப விட்டுட்டு, ராயனுக்கு போட்டியா வில்லியாகனுன்ற ஆசையெல்லாம் வேற வருமா? ரொம்ப தப்புமா...
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
🤣🤣பாவங்க வருணாவை இவ்ளோ ஓட்டாதீங்க..🥲அவ இன்னும் வளராத innocent cute baby..Time machine இவளை மாத்தி இப்போ delivery பண்ணிடுச்சோ🤔அவ இந்த century சேர்ந்த ஆளே இல்ல.Genuine gem person.(எனக்கு இந்த மாதிரி heroine கதை படிக்கறதுக்கு ரொம்ப happy ஆ இருக்கு.அபூர்வ piece😊)எங்க கலிங்க்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.

அவ mind voice:அன்பை நேர்மையா வெளிபடுத்தறது இவ்ளோ குத்தமா என்ன?
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
கலிங்கன்- கல்லுளிமங்கன்!! Rhyming சரியாருக்குல்ல🤣
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤣🤣பாவங்க வருணாவை இவ்ளோ ஓட்டாதீங்க..🥲அவ இன்னும் வளராத innocent cute baby..Time machine இவளை மாத்தி இப்போ delivery பண்ணிடுச்சோ🤔அவ இந்த century சேர்ந்த ஆளே இல்ல.Genuine gem person.(எனக்கு இந்த மாதிரி heroine கதை படிக்கறதுக்கு ரொம்ப happy ஆ இருக்கு.அபூர்வ piece😊)எங்க கலிங்க்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.

அவ mind voice:அன்பை நேர்மையா வெளிபடுத்தறது இவ்ளோ குத்தமா என்ன?
நான் எங்கங்க ஓட்டறேன், இவ அவன் பின்னாடி ஓடறததான் தடுக்க முடியலையே😔

தப்பு...தப்பு...அவ மைண்ட் வாய்ஸ்ல கூட குத்தம்னு ஒரு வார்த்தையை நினைக்காது...😂