கலிங்கனின் காவியம் 52

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
❤️❤️❤️

இந்தா சூர்யா & வராதனுக்குள்ள பிரச்சனை தொடங்கியாச்சுல்ல ... நிலாவுக்கு தாலி கட்டினாதான் அடுத்துன்னு சொல்லிட்டான்.. மாறன், வருணாவை மீட் பண்ணி நடந்ததையெல்லாம் சொன்னா நல்லா இருக்கும்...

கலிங்கன், வரதனுக்கு அடுத்து எப்படி ஆப்பு அடிக்கலாம்னு திங்கிங்க்... விஜயராஜனுக்கு, தம்பி மேல டவுட்டு வந்துருச்சு... அடுத்தடுத்து யாருக்கு, யார் ஆப்பு வைக்க போறாங்கன்னு பார்க்க ஆவலாக வெயிட்டிங்...
பாட்டு எங்கே??
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
பாட்டு எங்கே??
இல்ல சிஸ் கமெண்ட் செக்ஷன்ல உங்க பேருக்கு கீழ பாட்டு இல்லாம இருக்கவும் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன்... அதான்...
அப்புறம் பார்த்தா செகண்ட் பேஜ்ல சூப்பரா பாட்டு போட்டு இருக்கீங்க 😁😁...
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
கலிங்ஸ் மாமனார் மாமியாரே வாங்க வந்து நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேளுங்க....அதுல உங்க மகளுக்கே ரோஷம் வந்திடனும் சரியா...
வருணாவுக்கு கலிங்கனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்...😛😛

FB_IMG_1794717643656.jpg
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
கலிங்ஸ் மாமனார் மாமியாரே வாங்க வந்து நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேளுங்க....அதுல உங்க மகளுக்கே ரோஷம் வந்திடனும் சரியா...
கலிங்கனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் வருணாவுக்குள் நடந்த மாற்றம்..🤷🤷

கண்ணை காணவில்லையாம்..
அவளையே மறந்துட்டாளாம்..
இந்த உலகத்திலேயே இல்லையாம்..
கடைசியா தாய் மொழியையே மறந்துட்டாளாம்..😏😏

 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
விஜய ராகவன்... இப்பத்தான் சரியான ரூட் புடிச்சி போறீங்க....உங்க பங்குக்கு நீங்க குடுக்குற குடைச்சலில் வரதன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு போகனும் ஓகே....

கலிங்ஸ் மாமனார் மாமியாரே வாங்க வந்து நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேளுங்க....அதுல உங்க மகளுக்கே ரோஷம் வந்திடனும் சரியா...
ரோஷம் தானே... கண்டிப்பாக வரும் 😉😉😉
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ரோஷம் தானே... கண்டிப்பாக வரும் 😉😉😉
ஆமா..எப்படி என் புருஷன நீங்க கேள்வி கேட்கலாம்ன்னு சண்டை போடுற அளவு..
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஆமா..எப்படி என் புருஷன நீங்க கேள்வி கேட்கலாம்ன்னு சண்டை போடுற அளவு..
பாவம் வரு.. நம்ம comments பாத்தா, ராயன (புருஷன) இவ்வளவு லவ் பண்றது ஒரு குத்தமாங்க என்று அதிர்ச்சி ஆகிடுவா 😁