பாட்டு எங்கே??❤️❤️❤️
இந்தா சூர்யா & வராதனுக்குள்ள பிரச்சனை தொடங்கியாச்சுல்ல ... நிலாவுக்கு தாலி கட்டினாதான் அடுத்துன்னு சொல்லிட்டான்.. மாறன், வருணாவை மீட் பண்ணி நடந்ததையெல்லாம் சொன்னா நல்லா இருக்கும்...
கலிங்கன், வரதனுக்கு அடுத்து எப்படி ஆப்பு அடிக்கலாம்னு திங்கிங்க்... விஜயராஜனுக்கு, தம்பி மேல டவுட்டு வந்துருச்சு... அடுத்தடுத்து யாருக்கு, யார் ஆப்பு வைக்க போறாங்கன்னு பார்க்க ஆவலாக வெயிட்டிங்...
