கலிங்கனின் காவியம் 53

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அந்த வருணா பிள்ளைக்கு
கலிங்கன் அடிக்கடி கோபப்படும் காரணம் தெரியவந்தால் இன்னும் கலிங்கன் மீது காதலும் அன்பும்
அக்கறையும் அதிகமாகுமே தவிர கொஞ்சமும் குறையாது.
வரும்மா டிசைன் அப்படி.
ரொம்ப சரியாச்ச்ச்சொன்னீங்க 💯
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
கேள்வி கேட்டா மட்டுமா முத்தம் கொண்டுக்கிறான்? அவ கோபப்பட்டாலும் முத்தம், முறைச்சா, மருத்துவம் பார்த்தா முத்தம், ..... கடத்தல் பண்ணுற ஹீரோவா இருந்தவன் காதல் ரொமான்ஸ்ல PhD பண்ணுறான்.

நிதாமா கதைகளில் வருகிற வில்லனா வந்து ஹீரோவா மாறுகிறவன் எல்லாம் நல்லா பேசி பேசி ஆளை கவர்ந்து எப்போதுடா ரொமான்ஸ் பண்ணுவாங்கன்னு எதிர் பார்க்க வைப்பாங்க. இவன் குறைவா பேசி அதிகமா ரொமான்ஸ் பண்றான்.
Yeah right.. வரதனுக்கு sketch போடுற நேரமும், இவன் தனியா இருக்கும் நேரம் தவிர மத்த நேரமெல்லாம் அவகூட தான் இருக்கான்.. பேசி டைம் வேஸ்ட் பண்ணாம, வாய்க்கு ஒரே ஒரு வேலை மட்டும் தான் வச்சிருக்கான்.. அவன் focusல அவ வந்தாளே ரெண்டு பேருக்கும் no distance at all.. Phd இல்ல, அதுக்கும் மேலலலல...என்னமோ போங்க.. நல்லாருங்க..
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
Parentsக்கு இவ வேப்பிலை அடிச்சு அவங்க மாப்பிள்ளை மேல உள்ள கோபத்தை விரட்டிடுவா 😜😂
நீங்களும் கதையோட ஆர்மியா மாறிட்டீங்களா🤔🤔😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
Wow.Thanks for 3 parts Nithama.கலிங்கனுக்கும் உயர் காவல் துறை அதிகாரிக்கும் இடையேயான புரிதல்,அழ்ந்த நீண்ட வருட நட்பு,இந்த character கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
யார் வெளியில் நல்லவர் போல் வேடமிட்டு,உள்ளுக்குள் வேறொரு முகத்துடன் வாழ்கிறார்கள்,யார் தங்களை மாற்றி கொண்டு நேர்மையான வழியில் பயணிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கும் போலிஸ் அதிகாரிகள் உண்மையில் அழகு.வேற லெவல்...
தெரிந்தததை நிருபிக்க சட்டதிற்கு சாட்சிகள் தேவை என்பதால், அவருடன் திட்டமிட்டு வரதனை வீழ்த்த ப்ளான் போட்டு,மேலும் வரதனின் image உடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பது மகிழ்ச்சி.
(So விஜயராஜன்,சூர்யாவை விட கலிங்கன் தான் தீயாக வேலை செய்யறான்)

அவனின் கோபம், வருத்தம்,வலி இன்று வரை கூட படிக்க வேதனை தருகிறது.அதற்கு ஆறுதலாய் வருணாவின் காதலும்,அவன் கட்டுப்படும் தன்மையும் hatts off.Nice Narrations.

வரதன் அடிக்கடி போதை /கடத்தல் பொருட்களை கடத்துவதாலும், அடிக்கடி நேரடியாக குறுக்கிடுவதாலும்,மாறனும்(வருணாவை கொலை செய்ய முயற்சித்ததால்)
அவனையும் கலிங் நிறையவே கவனிக்கிறான்.சூர்யா நிலா இன்னும் நேரடியாக தொல்லை கொடுக்காமல், don't trouble the trouble🤣🤣(movie name நல்லா use ஆகுது)ஒதுங்கி இருப்பதால்,விட்டு வச்சுருக்கான்.வரும்.அவர்களுக்கும் நேரம் வரும்..Eagerly waiting..❤️❤️
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஒருவேளை நம்ம ஆளு கிட்ட ஆலோசனை கேட்டு செய்வானோ🤔
எதே?? அவ கிட்ட ஆலோசனையா🙄🙄?? இது வரை அவ தோணி துலங்கி 4,5 கேள்வி கேட்க try பண்ணதுக்கே என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியும்..இதுல ஆலோசனையாம்ல😏😏😏... அவ இன்னும் அவன் cigarette, drinks பத்தி கூட கேக்கல..எந்த gapல ரெண்டு பேரும் normal ஆக பேசுறாங்கன்னே தெரியல..

என்ன கொடுமை சரவணா???😓😓😓
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

அங்க வரதனோட கோடவுன்ல சுங்கத்துறை அதிகாரிகளை வச்சு சோதனையிட வச்சு, அடுத்து அவன் லாரியில போதைப்பொருளை வச்சு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலமா லாரியை கைப்பற்ற வச்சு, இங்க பேச வந்த மாமனார்கிட்ட ஒண்ணுமே பேசாம, பொண்டாட்டியை பார்த்ததும் அவகிட்ட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கான், அதுவும் எப்படி வருணா இவரை பக்கத்திலேயே விடலையாம், இவரு ஒண்டுமே பண்ணலையாம்...😏😏🤷🤷

images (21).jpeg