நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அவன் பொண்டாட்டிய கொஞ்சாம இருக்க gapல தான் மத்த பிரச்சினைகளை பாக்கறான்.. அப்படி சொன்னா தான் சரியாக இருக்கும் 😄😄😄😄😄😍😍😍
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் நடுவுல பொண்டாட்டியை கொஞ்ச உன்னால மட்டும் தான் முடியும் கலிங்கா...😛😛
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வென் நிலாவாக இதமாக குளிரூட்டவா
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய் வெண்வண்ண நிழலாய் மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே
ஒண்ணு இவன் வாய்க்கு இப்படி டேப் போட்டு விடணும்..😜😜Yeah right.. வரதனுக்கு sketch போடுற நேரமும், இவன் தனியா இருக்கும் நேரம் தவிர மத்த நேரமெல்லாம் அவகூட தான் இருக்கான்.. பேசி டைம் வேஸ்ட் பண்ணாம, வாய்க்கு ஒரே ஒரு வேலை மட்டும் தான் வச்சிருக்கான்.. அவன் focusல அவ வந்தாளே ரெண்டு பேருக்கும் no distance at all.. Phd இல்ல, அதுக்கும் மேலலலல...என்னமோ போங்க.. நல்லாருங்க..

மாமனார் கேள்விக்கு மருமகன் actionல பதில் கொடுக்கிறார்...வரதனுக்கு அழகாக sketch போட்டு police higher officer & customs dept மூலம் அத execute பண்ணி ஆப்பை clear ஆக வைத்து விட்டான்..(அந்த police officer எள்ளுவயலா??😁)
Tv பாக்கும் போது ராயனிடம் வருணா கோப்பட்டதும் அவன் பயந்து நடுங்குவதும்...ப்ப்ப்பா... ராயன விட நான் பயந்துட்டேன்..😉😉😉😉😉.. அப்றம் வழக்கம் போல ராயன் அவள் 😡 குறைக்க take diversion தான்.. அவளும் 😡 குறைந்து final touch ஆக அவனுக்கு முத்தம் கொடுத்து cool ஆகிட்டா... Parents வந்து வேப்பிலை அடித்து போனப்பறம் வருட்ட செம changeல 😜😜😜
correctu ........correcru ......ஒண்ணு இவன் வாய்க்கு இப்படி டேப் போட்டு விடணும்..😜😜
View attachment 1626
இல்லையினா எங்காளு வாய் இப்படி ஆயிரும்..😁😁
View attachment 1627
செம change இப்ப அவளே முத்தம் கொக்குற அளவுக்கு .....மாமனார் கேள்விக்கு மருமகன் actionல பதில் கொடுக்கிறார்...வரதனுக்கு அழகாக sketch போட்டு police higher officer & customs dept மூலம் அத execute பண்ணி ஆப்பை clear ஆக வைத்து விட்டான்..(அந்த police officer எள்ளுவயலா??😁)
Tv பாக்கும் போது ராயனிடம் வருணா கோப்பட்டதும் அவன் பயந்து நடுங்குவதும்...ப்ப்ப்பா... ராயன விட நான் பயந்துட்டேன்..😉😉😉😉😉.. அப்றம் வழக்கம் போல ராயன் அவள் 😡 குறைக்க take diversion தான்.. அவளும் 😡 குறைந்து final touch ஆக அவனுக்கு முத்தம் கொடுத்து cool ஆகிட்டா... Parents வந்து வேப்பிலை அடித்து போனப்பறம் வருட்ட செம changeல 😜😜😜
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.